பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு மத்திய மற்றும் மாநில அரசு மூலம் அவர்களது புதிய புக் கொண்டு வந்துள்ளது. அரசு வேலைக்கு செல்ல நினைப்பவர்களும் அல்லது வேலை இல்லாத இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பினை ஏற்படுத்த அரசுகள் முன்வந்துள்ளன. அந்த வகையில் பாரதியார் பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பினை உருவாக்கியுள்ளது. இந்த வேலைக்கு ஒரு மணி நேரம் அல்லது ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் கிடைக்கும்.
மேலும் எந்த விதமான வேலை வாய்ப்புகள் இதில் உள்ளது, வயதுவரம்பு, விண்ணப்பத்தை அப்ளை செய்ய கடைசி தேதி, மற்றும் கல்வி போன்றவற்றை விரிவாக பார்க்கலாம். மேலும் உங்களுக்கு வேலை சம்பந்தமான சந்தேகங்களுக்கும் புதிய வேலைவாய்ப்புகளுக்கும் இங்கு கிளிக் செய்யவும்.Guest Lecture வேலைக்கான ஆட்களை தேர்ந்தெடுக்க பாரதியார் பல்கலைக்கழகம் விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
Bharathidasan University Guest Lecture
மேலும் இதன் கடைசி தேதி ஆகஸ்ட் 20 அன்று குல் நேரடியாக பல்கலைக்கழகத்திலே உங்களுடைய வேலைக்கான அப்ளிகேஷன்களை பதிவிட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
post name | guest lecture |
total posting | 02 |
Application | Offline |
Last Date | 20th August |
பணியின் பெயர் Post Name
- Bharathidasan University
வயதுவரம்பு Age Limit
- குறைந்தபட்ச வயது 22 முதல் 30
பணியிடம் Working Place
- பாரதியார் யூனிவர்சிட்டி தமிழ்நாடு
சம்பளம் Salary
- குறைந்தபட்ச சம்பளம் 20,000
கல்வித் தகுதி Education
- PhD in Physics
தேர்வு முறை Selection Process
- interview
- document verification
கடைசி தேதி Last Date
- Starting Date: 20-08-2024
- Last Date:20-08-2024
எப்படி அப்ளை செய்வது How To Apply
மேலே கொடுக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்புக்கான விண்ணப்பங்கள் நேரடியாக பாரதிதாசன் யூனிவர்சிட்டியில் அப்ளிகேஷனை பெற்றுக் கொள்ள முடியும்.
மேலும் உங்களுக்கு விருப்பம் இருந்தால் பட்டப்படிப்பு மற்றும் வயதுக்கு ஏற்றார் போல இந்த வேலைக்கு அப்ளை செய்யலாம்.
இந்த வேலைக்கான அப்ளிகேஷன் நாட்கள் ஒரே நாளில் முடிந்து விடும். அதனால் ஆகஸ்ட் 20ஆம் தேதிக்குள் நேரடியாக ஆஃப்லைன் மூலமாக விண்ணப்பத்தை விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
University Address
No. 78, N Usman Rd, T Nagar, T. Nagar, Chennai, Tamil Nadu 600017
Read More:இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு Indian bank local bank officer LBO 300 காலி பணியிடங்கள்
அமேசான் Work from home வேலைவாய்ப்பு.. டிகிரி இருந்தால் போதும் உடனே அப்ளை பண்ணுங்க
RBI- இல் வேலைவாய்ப்பு 55,000 சம்பளம்.. இப்பவே அப்ளை பண்ணுங்க
RRB ரயில்வே துறையில் நர்சிங் வேலை…45,000 சம்பளம் இப்பவே அப்ளை பண்ணுங்க