---Advertisement---

RRB ரயில்வே துறையில் நர்சிங் வேலை…45,000 சம்பளம் இப்பவே அப்ளை பண்ணுங்க

TAMIL NAME

By admin tamil

Published on:

Follow Us
rrb nursing superintendent recruitment
---Advertisement---

RRB ரயில்வே துறையில் நர்சிங் வேலை மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் அடிக்கடி அரசு வேலைக்கான வேலை ஆட்களை தேர்வு செய்ய அறிவிப்புகளை அறிவித்துக் கொண்டே இருக்கிறது. அந்த வகையில் இப்பொழுது RRB Nursing Superintendent பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்க ரயில்வே துறை அறிவித்துள்ளது.

rrb nursing superintendent recruitment

rrb nursing superintendent recruitment
      rrb nursing superintendent recruitment

மேலும் குறைந்தபட்ச சம்பளமாக 44,900 மாதம். அது மட்டுமல்லாமல் 713 காலி பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை வரவேற்கப்படுகிறது. மேலும் இவை வருகின்ற செப்டம்பர் மாதம் 16ஆம் தேதிக்குள் அப்ளை செய்ய வேண்டும். மேலும் இந்த வேலைக்கான அப்ளிகேஷன்கள் வருகின்ற ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலமாக அப்ளை செய்யலாம்.

மேலும் இந்த பணியிடங்களுக்கான கல்வி தகுதி, வயதுவரம்பு, பணிகள், பணியிடம் போன்றவற்றை விவரமாக பார்க்கலாம்.

பணியின் பெயர்

  • Nursing Superintendent
வயதுவரம்பு
  • 20 வயது மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
  • 40 வயதிற்கு கீழ் இருக்கும் நபர்களாக இருக்க வேண்டும்
பணியிடம்
  • இந்தியா முழுவதும்
சம்பளம்
  • 44,900rs /per month
கல்வித் தகுதி
  • GNM Nursing courses
  • Bsc or Msc அங்கீகரிக்கப்பட்ட நர்சிங் கல்லூரியில் படித்த நபர்களாக இருக்க வேண்டும் அவசியம்
தேர்வு முறை
  • எழுத்து தேர்வு
  • இண்டர்வியூ
  • Medical test
கடைசி தேதி
  • விண்ணப்பங்கள் வரவேற்கும் தேதி 17-08-2024
  • விண்ணப்பிக்க கடைசி தேதி 26-9-2024

Also Read More :உள்ளாட்சித் துறை வேலைவாய்ப்பு 2024-2025 TN Town Panchayats Job Requirement

எப்படி விண்ணப்பிப்பது

கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வமான இணையதளத்தை பார்வையிடவும்.

ஆனால் இவை ஆகஸ்ட் 17ஆம் தேதியிலிருந்து தான் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அந்த நாளில் செப்டம்பர் 26ஆம் தேதிக்குள் உங்களுடைய விண்ணப்பத்தை ஆன்லைன் மூலமாக பதிவேற்றி செய்யலாம்.

பிறகு அதில் கேட்கப்படும் கல்வி சம்பந்தமான டாக்குமென்ட்களை அப்லோடு செய்ய வேண்டும்.

பிறகு எழுத்து தேர்வு மற்றும் இன்டர்வியூ மற்றும் மெடிக்கல் டெஸ்ட் மூலமாக உங்களை தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டணம்
  • General Category Rs=500
  • Other Category Rs=250
Post Name Nursing Superintendent
Post Count 713
Salary 44,900
Location all over india
Official Website apply here
---Advertisement---

Leave a Comment