Union Bank Of India Job Opening வங்கி வேலை வாய்ப்புக்கான விண்ணப்பங்களை யூனியன் வங்கி அறிவித்துள்ளது. கிட்டத்தட்ட 500க்கு மேற்பட்ட காலியிடங்களுக்கான ஆண்கள் மற்றும் பெண்களை பணியமர்த்த இந்த விண்ணப்பம் வரவேற்கப்படுகின்றது. இந்த பணிகள் அனைத்தும் இந்திய முழுவதும் உள்ள Union Bank Of India வங்கிகளில் பணி அமர்த்தப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
Union Bank Of India வங்கிக்கான பணியிடங்களுக்கு மாநிலம் இந்திய முழுவதும் உள்ள மாநிலத்தில் வேலை வாய்ப்புக்கான விண்ணப்பங்களை வரவேற்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் 55 காலியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது. மேலும் இதன் கடைசி தேதி 17-9-24 அன்று வரை ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் எனவும் வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் இந்த வங்கியில் என்ன மாதிரியான பணியிடங்கள், கல்வி, வயது என்பதை போன்றவற்றையும் அடிப்படையாகக் கொண்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது .
Job Origination | Union Bank Of India |
Job Type | Bank Job |
Last Date | 17-9-24 |
More Jobs:சென்னை மாநகராட்சியில் வேலைவாய்ப்பு 140 காலி பணியிடங்கள்…Chennai Corporation Recruitment 2024
Union Bank Of India Job Details
பணியின் பெயர் Post Name
- Apprentice
வயதுவரம்பு Age Limit
குறைந்தபட்சம் 20 வயது முதல் 28 வயது வரை
பணியிடம் Working Place
All Over India
சம்பளம் Salary
குறைந்தபட்சம் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை
கல்வித் தகுதி Education
விண்ணப்பதாரர்கள் கண்டிப்பாக ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். அது எந்த மாதிரி டிகி டா இருந்தாலும் சரி
தேர்வு முறை Selection Process
- இன்டர்வியூ
- ஆன்லைன் எக்ஸாம்
- மெடிக்கல் டெஸ்ட்
கடைசி தேதி Last Date
- 17-9-24
தேர்வு கட்டணம் fees
General Category =800Rs With GST
SC/ST =600with GST
PWBD =400BWith GST
எப்படி அப்ளை செய்வது How To Apply
இவை முழுக்க முழுக்க ஆன்லைன் மூலமாக தான் தேர்வு நடைபெறும் என்பதால். கீழே உள்ள அதிகாரப்பூர்வமான வங்கியின் இணைந்திருத்தை பார்வையிடவும்.
அங்கு வேலைக்கான விண்ணப்பத்தை நோட்டிபிகேஷன் மூலம் கிளிக் செய்யலாம். பிறகு அதில் கேட்கப்படும் விண்ணப்பங்களில் கையொப்பம், முகவரி, புகைப்படம் ஆகிவற்றை பதிவிட வேண்டும்.
பிறகு அப்ளை செய்ய வேண்டும். உங்களுடைய வேண்டுகோள் சரியானதும் வங்கியில் நேரடியாக உங்களை தொடர்பு கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.
Official Website Link | Apply now |
Total Post | 55 |
Last Date | 17-9-24 |