today chandra grahan time இந்த ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணமாக இன்று உதயமாக இருக்கும் பௌர்ணமியுடன் சேர்ந்த கிரகணத்தை நாம் வெறும் கண்களால் பார்க்க முடியாது. காரணம் இது இந்தியாவை பொருத்தவரையில் நமக்கு இங்கு சூரியன் வருவதால் நாம் நேரடியாக சந்திரனாய் பார்க்க இயலாது.
இந்தியாவை தவிர்த்து மற்ற ஜப்பான் போன்ற நாடுகளில் இதை பார்க்கலாம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றன.2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கான சந்திர கிரகணத்தை இன்று நான்கு மணி நேரம் ஆறு நிமிடம் வரை.
சந்திர கிரகணம் | தொடங்கும் நேரம் | முடியும் நேரம் |
நேரம் | 6.11 காலை | 10.17 காலை |
Also Read More: இன்றைய நல்ல நேரம் 18 செப்டம்பர் 2024 Today Nalla Neram in Tamil