தமிழ் நடிகராக இருக்கும் சித்தார்த் மற்றும் அதிதி ராவ் ஆகியோருக்கு இன்று திருமணம் நடந்துள்ளது. அதிதி ராவ் அவர்களுக்கு 37 வயதும் நடிகர் சித்தார்த் அவர்களுக்கு 45 வயதும் இவங்க இரண்டு பேருக்கும் இன்று திருமணம் நடந்துள்ளது. அதிதி ராவ் அவர்கள் இந்திய பாடகர் மற்றும் நடிகர் ஆவார் .
நடிகை அதிதி ராவ் அவர்கள் மர்டர் 3, மகா சமுத்திரம், ராக்ஸ்டார், காற்று வெளியிடை, தில்லி 6. போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சித்தாக் மற்றும் அதிதி ராவ் அவர்கள் காதலிப்பதாக ஏற்கனவே சமூக வட்டாரங்களில் தெரிவித்து வந்த நிலையில் இன்று அவர்களுடைய திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.
siddarth weds aditi rao
இவர்களுடைய திருமணம் புகைப்படம் மிகவும் வைரலாகியுள்ளது. மேலும் தென்னிந்தியா சினிமாக்கள் தாண்டி பாலிவுட்டிலும் கால் பதித்து நடிப்பு தாண்டியும் பாடகர், தயாரிப்பாளர் என பல அவதாரங்கள் கொண்ட சித்தாந்தத்திற்கு இன்று திருமண நாள் வாழ்த்து தெரிவியுங்கள் நீங்களும்.
siddarth weds aditi rao photos