TN Income tax Recruitment 2024 மத்திய மற்றும் மாநில அரசாங்கம் புதிய புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. அந்த வகையில் வருமான வரித்துறை சார்பாக பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பினை அறிவித்துள்ளது. இந்த வேலை வாய்ப்புக்கான கடைசி தேதி வருகின்ற செப்டம்பர் 22ஆம் தேதி வரை அப்ளை செய்து கொள்ள முடியும்.
மேலும் இந்த வேலை வாய்ப்புக்கான காலி பணியிடங்களை மத்திய அரசாங்கத்திற்கு கீழ் இயங்கக்கூடிய வருமானவரித்துறையில் மூலம் நிரப்பப்பட உள்ளது. இது முழுக்க முழுக்க ஆன்லைன் மூலமாக அப்ளை செய்யக்கொள்ள முடியும். மேலும் குறைந்தபட்சம் 25 வயது வரை நிரம்பியவர்கள் இதனை அப்ளை செய்து கொள்ள முடியும்.
மேலும் இதில் என்ன மாதிரியான வேலை வாய்ப்புகள் வயது வரம்பு, சம்பளம், பணியிடம், வேலை வாய்ப்புக்கான கட்டணம், ஆகியவற்றை முழுமையாக பார்க்கலாம்.
TN Income tax Recruitment Post Details
பணியின் பெயர் Post Name
- canteen attender
வயதுவரம்பு Age Limit
குறைந்தபட்சம் 18 அதிகபட்சம் 25 வயது வரை
பணியிடம் Working Place
- தமிழ்நாடு முழுவதும்
சம்பளம் Salary
- 18,000 to 56,000
கல்வித் தகுதி Education
பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது
தேர்வு முறை Selection Process
ஆன்லைன் மூலமாக தேவையான பதவிகளுக்கு எழுத்துமுறை மற்றும் இன்டர்வியூ மூலமாகவும் தேர்வு செய்யப்படுவார்.
Total vacancy காலிபணியிடங்கள்
- 25
கடைசி தேதி Last Date
- 22-9-24
தேர்வு கட்டணம் fees
nill
எப்படி அப்ளை செய்வது How To Apply
கீழே உள்ள அதிகாரப்பூர்வமான இடங்களில் முதலில் பார்வை விடவும். அதில் வேலைக்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதில் தேவைப்படும் முகவரி, கையொப்பம் மற்றும் புகைப்படம் ஆகிவற்றை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு உங்களுடைய பத்தாம் வகுப்பு சான்றிதழ் மற்றும் ஜாதி சான்றிதழ் ஆகியவற்றையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
பிறகு எழுத்து தேர்வு மூலம் உங்களை தேவையான காலி பணியிடங்களுக்கு பணியமைத்த வருமான வரித்துறை முடிவு செய்யும் பிறகு தேர்வு மற்றும் மற்ற விஷயங்கள் அனைத்தும் உங்களுக்கு இமெயில் மற்றும் போன் நம்பர் மூலமாக அனுப்பி வைக்கப்படும்.
Job Category | Centrale Government Job |
Total Post | 25 |
Last Date | 22-9-24 |
official website | apply now |
Read More:aadhar அப்டேட் பண்ணலன்னா அபராதம் விதிக்கப்படுமா? aadhaar update september 14