---Advertisement---

aadhar அப்டேட் பண்ணலன்னா அபராதம் விதிக்கப்படுமா? aadhaar update september 14

TAMIL NAME

By admin tamil

Published on:

Follow Us
aadhar-update-september-14-after-fine-or-not-in-tamil
---Advertisement---

aadhaar update september 14 இந்தியாவில் உள்ள குடிமக்களுக்கு ஆதாரமாக இருப்பது இந்த ஆதார் கார்டு. பிறந்த குழந்தைகள் முதல் அனைவருக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இங்கு ஆதாரை பயன்படுத்தி அரசாங்கம் மூலம் கிடைக்கக்கூடிய அனைத்து சலுகையும் பெற ஆதார் முக்கியம்.

aadhaar update september 14

aadhar-update-september-14-after-fine-or-not-in-tamil
aadhar-update-september-14-after-fine-or-not-in-tamil

அப்படி ஆதார் கார்டு ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறையும் புதுப்பிக்க வேண்டும் என்பது அரசாங்க விதிமுறை. அந்த வகையில் ஆதார் கார்டில் உள்ள பிழைகள், புகைப்படம், பெயர், அட்ரஸ் போன்ற அனைத்தையும் மாற்ற முடியும். இவை வருகின்ற செப்டம்பர் 14ஆம் தேதி வரை மாற்றலாம் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

முற்றிலும் இலவசம்

மக்களுக்கு பயன்பெறும் வகையில் இந்த ஆதார் கார்டிற்கான அப்டேட் முற்றிலும் இலவசமாக ஆதார் மையத்தில் புதுப்பித்துக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அப்டேட் செய்யவில்லை என்றால் அபராதம்

அதாவது அப்டேட் செய்யும்போது குறைந்தபட்சம் 50 ரூபாய் செலவில் நாம் அப்டேட் செய்ய வேண்டும் என்பதுதான் இங்கு விதிமுறை. ஆனால் மத்திய அரசாங்கம் வெளியிட்டுள்ள இந்த இலவச அப்டேட் மூலம் இலவசமாக உங்களுடைய அனைத்தையும் அப்டேட் செய்து கொள்ள முடியும். நாள் இதை செய்யவில்லை என்றால் எந்த விதமான விதிக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read More:BSNL வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ் ,அக்டோபர் முதல்இலவச 4G சேவை வழங்கும் பிஎஸ்என்எல்

---Advertisement---

1 thought on “aadhar அப்டேட் பண்ணலன்னா அபராதம் விதிக்கப்படுமா? aadhaar update september 14”

Leave a Comment