நாட்டின் முன்னணி டெலகம் நிறுவனம் BSNL. Jio , airtel, Vi போன்ற நிறுவனங்களுக்கு போட்டியாக பிஎஸ்என்எல் இந்தியாவை பொருத்து வரையிலும் இதுவரை 2G மற்றும்3G சேவையை மட்டும் தான் வழங்கி வருகிறது. ஆனால் மற்ற நிறுவனங்கள் 6G அளவிற்கு முன்னேற்றம் அடைந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து இந்திய அரசாங்கம் சில முக்கிய முடிவுகளை பிஎஸ்என்எல் எடுத்துள்ளது. அந்த வகையில் டாடா நிறுவனத்துடன் இணைந்து பிஎஸ்என்எல் இந்தியா முழுவதும் 4ஜி மற்றும் 5ஜி சேவைகளை அறிமுகப்படுத்த உள்ளது.
25,000 4G Tower
அந்த வகையில் தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநில கிட்டத்தட்ட 25,000 மேற்பட்ட 4g மற்றும் பயிற்சி அலைக்கற்றை கொண்ட கோபுரங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது. இன்றி தேதி வரையிலும் கிட்டத்தட்ட 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட towers நிறுவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அக்டோபர் 4G
அதன்படி வருகின்ற அக்டோபர் மாதம் இந்தியாவில் பிஎஸ்என்எல் தனது 4G சேவையை அறிமுகப்படுத்துவதாக தெரிவித்துள்ளது BSNL 4G Launch, அடுத்த வருடம் இறுதிக்குள் அனைத்து இடங்களிலும் 5G சேவையை மேற்கொள்ள உள்ளதாகவும் பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது.