டிஎன்பிஎஸ்சி மூலமாக தமிழ்நாட்டில் பல்வேறு அரசு வேலைகளுக்கு தேர்வு நடைபெறுகின்றது. அந்த வகையில் கடந்த ஜூன் 9ஆம் தேதி நடந்து முடிந்த குரூப் 4 தேர்வுக்காக கிட்டத்தட்ட தமிழ்நாடு முழுவதும் 20 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளன. மேலும் 6,224 காலி இடங்களுக்கு மட்டுமே நடத்தப்பட்ட இந்த தேர்வில் பார்க்க முடியாத அளவிற்கு தேர்வர்கள் தங்களுடைய குரூப் 4 கான தேர்வினை தேர்வு மையங்கள் எழுதின.
கிராம நிர்வாக அலுவலர், மற்றும் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் போன்ற பல்வேறு காலி பணியிடங்களுக்கு தேர்வின் மூலம் அந்த பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.
தேர்வு முடிந்த இத்தனை நாட்களுக்குப் பிறகுதான் இப்பொழுது அதிகாரம் பூர்வமாக இறுதியில் விடை பட்டியலை டிஎன்பிசி அறிவித்துள்ளது. இதனை கீழ்க்கண்ட இணையதளத்தின் tnpsc group 4 answer key மூலமாக டவுன்லோட் செய்யலாம். மேலும் இவை ஏற்கனவே தேர்வு எழுதிய நபர்களுக்கு தங்கள் எழுதிய தேர்வில் எத்தனை மதிப்பெண் வரும் எனவும் சரியாகக் கணிக்க இந்த விடைத்தாள் வெளியிடப்பட்டுள்ளதாக செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.