---Advertisement---

விழுப்புரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்தில் வேலை வாய்ப்பு DLSA Vilupuram Job Recruitment.

TAMIL NAME

By admin tamil

Published on:

Follow Us
DLSA Vilupuram Job Recruitment.
---Advertisement---
DLSA Vilupuram Job Recruitment.
        DLSA Vilupuram Job Recruitment.

DLSA Vilupuram Job Recruitment விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட சட்டப் பணிகள் ஆணையத்தின் கீழ் பல்வேறு பணிகளுக்கான காலிப் பணியிடங்களுக்கு நெருப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 11-9-24 அன்று கடத்தின நாளாக 9 பணியிடங்களுக்கு விண்ணப்பத்தை நேரடியாக விண்ணப்பிக்கலாம்.

மேலும் மேற்கொண்ட காலி பணியிடங்களில் குறைந்தபட்சம் சம்பளம் 14,000 முதல் 60 ஆயிரம் வரையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிகளுக்கான கல்வி தகுதி, வயதுவரம்பு, மற்றும் பணி நிலவரங்களை பற்றி முழுமையாக பார்க்கலாம்.DLSA Villupuram Job Recruitment.

Job Name Deputy Chief legal  defense Council

Assistant legal age defense Council

Office assistant clerk

Office peon

Last Date 17-9-24
Selection offline

 

DLSA Vilupuram Job Recruitment.

 

பணியின் பெயர் Post Name
  • assistant legal aid defense council
  • peon
  • DLSA
  • office assistant/ clerk
வயதுவரம்பு Age Limit

குறைந்தபட்ச வயது 18 முதல் 32 வயது வரை

பணியிடம் Working Place

விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும்

3317 Vacancy ரயில்வே துறையில் வேலை வாய்ப்பு ….. 10,12,ITI படித்திருந்தால் போதும்

சம்பளம் Salary 
  • Deputy Chief legal  defense Council-60,000
  • Assistant legal age defense Council-30,000
  • Office assistant clerk-20,000
  • Office peon-14,000
கல்வித் தகுதி Education

ஆபீஸ் வேலைக்கு எட்டாவது படித்திருந்தால் போதுமானது. மற்றும் மற்ற பதவிகளுக்கு குறைந்தபட்சம் டிகிரி படித்திருக்க வேண்டும்.

தேர்வு முறை Selection  Process

ஆஃப்லைன் மூலமாக தேர்வு செய்யப்படுபவர். மேலும் இன்டர்வியூ அடிப்படையில் மற்றும் டாக்குமெண்ட் வெரிஃபிகேஷன் மூலமாக பணி நியமன வழங்கப்படும்.

கடைசி தேதி Last Date

17-9-24

தேர்வு கட்டணம் fees

nill

காலி பணியிடங்களில் எண்ணிக்கை  vacancy 
  • Deputy Chief legal  defense Council-2
  • Assistant legal age defense Council-4
  • Office assistant clerk-1
  • Office peon-2
எப்படி அப்ளை செய்வது How To Apply

முழுக்க முழுக்க இவை offline மூலமாக தான் பணிநேயமான வழங்கப்படும். மேலும் விண்ணப்பத்தை கடைசி நாளாக 17-9-24 இன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பத்தை மாவட்டத்தில் உள்ள மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்தில் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

உங்களுடைய கல்வி தகுதி, அனுபவத்தை பொறுத்து கலந்தாய்வின் கீழ் மாவட்டத்தில் பணியாற்றப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதை அதிகாரப்பூர்வமான இணைதளத்தையும் பார்வையிடலாம்.

Official website Apply now
Last Date 17-9-24
Job category Government Job

 

More Government Job List:Degree போதும் ..யூனியன் வங்கியில் வேலை வாய்ப்பு…500 காலி பணியிடங்கள் உடனே அப்ளை பண்ணுங்க Union Bank Of India Job Opening @unionbankofindia.co.in

சென்னை மாநகராட்சியில் வேலைவாய்ப்பு 140 காலி பணியிடங்கள்…Chennai Corporation Recruitment 2024

10வது படித்திருந்தால் போதும் சுப்ரீம் கோர்ட்டில் வேலை வாய்ப்பு… இப்பவே அப்ளை பண்ணுங்க supreme court job vacancy

 

---Advertisement---

Leave a Comment