RBI- இல் வேலைவாய்ப்பு ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது. குறைந்தபட்சம் 94 காலி பணியிடங்களுக்கான gradB பிரிவில் இந்த வேலை வாய்ப்பு மத்திய அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வேலை வாய்ப்பை சேர்வதற்கு தேவையான வயது வரம்பு, படிப்பு, மற்றும் சம்பளம் போன்றவற்றை பார்க்கலாம்.
Reserve Bank Of India Job Recruitment
மொத்தம் மூன்று பிரிவின் கீழ் இந்த வேலை வாய்ப்பை அறிவித்துள்ளது. அதன்படிOfficer Garde B – General 66 Post ,Officer Garde B DEPR-21 post,Officer Garde B DSIM -07 Post போன்றவற்றில் ஏதேனும் ஒரு வேலை வாய்ப்பினை உங்களால் பெற முடியும். மேலும் ஒவ்வொரு பிரிவின் கிலும் ஒவ்வொரு பணிகளுக்கான கல்வி தகுதியும் மற்றும் வயது வரம்பையும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்பதையும் விரிவாக பார்க்கலாம்.
Post Origination | RBI |
Total Posting | 94 |
Last Date | 16-08-2024 |
Official Website | click now |
பணியின் பெயர் Post Name
- Officer Garde B – General 66 Post ,
- Officer Garde B DEPR-21 post,
- Officer Garde B DSIM -07 Post
வயதுவரம்பு Age Limit
குறைந்தபட்சம் 21 வயது முதல் 30 வயதை நிரம்பி இருக்க வேண்டும். அதாவது இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க நபர் 1994 ஆம் ஆண்டு பிறந்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவருடைய வயது ஜூலை 01 2024 அன்று 30 வயதை பூர்த்திஅடைந்தவர்களாக இருக்க வேண்டும்.
பணியிடம் Working Place
- all over India
சம்பளம் Salary
Officer Garde B வேலைக்கான ஆட்கள் சம்பளம் ஆனது மாதம் 55,200 ரூபாயிலிருந்து 99750 வரை கிடைக்கும்.
கல்வித் தகுதி Education
- Officer Garde B – General -ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும்
- Officer Garde B DEPR-மாஸ்டர் டிகிரி முடித்திருக்க வேண்டும்
- Officer Garde B DSIM -மாஸ்டர் டிகிரியில், மேத்தமேடிக்ஸ், எக்கனாமிக், எக்கனாமிக் இன்ஃபர்மேஷன் போன்ற பட்ட படிப்பை பெற்றிருக்க வேண்டும்
தேர்வு முறை Selection Process
- ரிட்டன் எக்ஸாம்
- இன்டர்வியூ
- டாக்குமெண்ட் வெரிஃபிகேஷன்
கடைசி தேதி Last Date
விண்ணப்பம் வரவேற்கும் தேதி: 25-7-2024
விண்ணப்பிக்க கடைசி தேதி:16-08-2024
விண்ணப்பிக்க கட்டணம் fees
- SC/ ST/ PWBD -100Rs with GST
- GEN/OBC/EWSS- 850Rs with GST
எப்படி விண்ணப்பிக்கலாம் How To apply
மேலே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வமான வெப்சைட் முதலில் பார்வையிடவும்
அதில் வேலைக்கான நோட்டிபிகேஷன் பொத்தானை கிளிக் செய்து லாகின் செய்யவும்
கேட்கப்படும் பெயர், இமெயில் அட்ரஸ் மற்றும் போன் நம்பர் ஆகியவற்றை பதிவு செய்யவும்.
பிறகு அதில் கேட்கப்படும் சர்டிபிகேட்களை பதிவேற்றம் செய்யவும்.
அதன் பிறகு இது அனைத்துமே வருகின்ற செப்டம்பர் 16ஆம் தேதி 6 மணிக்குள் பதிவேற்று விட வேண்டும். பிறகு உங்களுடைய தேர்வு மையம் மேலும் என்ன மாதிரியான இன்டர்வியூ எந்த நாளில் நடக்கும் என்பதை பற்றி உங்களுடைய கைபேசிக்கு எஸ்எம்எஸ் மூலமாக அனுப்பி வைக்கப்படும்.
JOB | Government Job |
Last Date | September 16 |
Exam Type | Interview
Written Exam Documents Verification |
Salary | Upto Start 55,200 To 99,750 |
மேலும் படிக்க:இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு Indian bank local bank officer LBO 300 காலி பணியிடங்கள்
மத்திய மேற்கு ரயில்வே வேலைவாய்ப்பு 3317 காலி பணியிடங்கள் ….இப்பவே அப்ளை பண்ணுங்க
federal bank-ல் வேலைவாய்ப்பு…. 85,000 வரை சம்பளம் உடனே அப்ளை பண்ணுங்க