---Advertisement---

அமேசான் Work from home வேலைவாய்ப்பு.. டிகிரி இருந்தால் போதும் உடனே அப்ளை பண்ணுங்க

TAMIL NAME

By admin tamil

Published on:

Follow Us
amazon-work-from-home-job-tamil
---Advertisement---
amazon-work-from-home-job-tamil
      amazon-work-from-home-job-tamil

அமெரிக்காவின் பிரபல நிறுவனமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் அமேசான் அவ்வபொழுது புதிய புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டுள்ளது. அந்த வகையில் work from Home செய்ய எனக்கு நபர்களுக்கு புதிய ஒரு வேலை வாய்ப்பினை உருவாக்கி உள்ளது. மேலும் இந்த வேலை வாய்ப்பு வீட்டில் இருந்தபடியே வேலை செய்து கொள்ளும்படி இருப்பதால் சேலரியும் நாம் எதிர்பார்க்கும் படி உள்ளது.

அமேசான் Work from home

மேலும் இந்த வேலை வாய்ப்பினை நீங்கள் ஆன்லைன் மூலமாக அப்ளை செய்து கொள்ள முடியும். அமேசான் மூலமாக இந்த வேலை வாய்ப்பு பெற குறைந்தபட்ச வயது வரம்பு, பட்டப்படிப்பு, மற்றும் எப்படி அப்ளை செய்யலாம் என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

Job Origination amazon.in
Qualifications any degree
Work Place  work from home
Job Name  Appeals Administration

பணியின் பெயர் Job Name

Appeals Administration போன்ற பணிகளுக்கான வேலை ஆட்களை அமேசான் நிறுவனம் ஆட்களை தேர்வு செய்ய உள்ளது. அந்த வகையில், ஆன்லைன் விளம்பரம், டிஜிட்டல் stream, ஏ ஐ, கிளவுட் கம்ப்யூட்டிங், ஆன்லைன் மேனேஜ்மென்ட் போன்ற பல்வேறு பணிகளுக்கான ஆட்களை தேர்வு செய்ய அந்த நிறுவனம் முடிவு எடுத்துள்ளது.

பட்டப்படிப்பு -education 
  • குறைந்த பட்சம் ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும்
  • மேலும் அந்த டிகிரி மைக்ரோசாப்ட் ஆபீஸ் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளார் அப்ளிகேஷன்களை பயன்படுத்தும் வகையில் குறைந்தபட்சம் ஆறு மாதமாவது பணியில் இருந்திருக்க வேண்டும்.
  • மேலும் கஸ்டமர் சப்போர்ட்,HR, கஸ்டமர் சர்வீஸ் போன்ற பிரிவின் கீழ் குறைந்தபட்சம் ஒரு வருடம் ஆவது அனுபவம் இருக்க வேண்டும்.
மேலும் சில தகுதிகள்- extra knowledge 
  • டேட்டா ஸ்பேஸ்
  • ரிசர்ச்சிங் ஸ்கில்ஸ்
  • ஆங்கிலத்தில் பிழையில்லாமல் பேச வேண்டும்
  • மேலும் பிற மொழிகளில் தெரிந்து இருக்க வேண்டியது அவசியம்.
salary -சம்பளம்

குறைந்தபட்ச சம்பளம் ஆனது மாதந்தோறும் 25,000 முதல் அவர்களுடைய அனுபவத்தை பொறுத்து சம்பளம் வழங்கப்படும். மேலும் வீட்டிலிருந்து வேலை செய்ய வசதியும் இந்த வேளையில் உள்ளது

தேர்வு கட்டணம் fees.
  • எந்தவிதமான தேர்வு கட்டணம் இல்லை
எப்படி அப்ளை செய்யலாம்-How To Apply

கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றல்ல அதிகபூர்வமான இணைதளத்தை பார்வையிடவும்.

பிறகு அதில் கேட்கப்படும் ஒரு சில கேள்விகளுக்கு பதில் அளித்து உங்களுடைய போன் நம்பர் மற்றும் மெயில் ஐடி கொடுத்து லாகின் செய்யலாம்.

பிறகு அதில் வேலை வாய்ப்புக்கான நோட்டிபிகேஷன் கிளிக் செய்து உங்களுடைய வேலையை பற்றியும் உங்களைப் பற்றியும் தெரிந்த பின்பு அதில் அப்ளை செய்யலாம்.

Official Link 

More Jobs:Government Bank Job Recruitment 2024

SBI வங்கியில் சேர அரிய வாய்ப்பு Clerk ,Officer வேலைக்கான விண்ணப்பங்கள்….. உடனே அப்ளை பண்ணுங்க

---Advertisement---

Leave a Comment