Chennai Corporation Recruitment 2024 சென்னை மாநகராட்சியில் 140 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.Satf Nurses, மெடிக்கல் ஆபீசர், health இன்ஸ்பெக்டர் போன்ற பல்வேறு பணியிடங்களுக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இவை முழுக்க முழுக்க சென்னை மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி பகுதிகளுக்கு பணிமடுத்தப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த பதவியில் 140 பணியிடங்களுக்கு பலதரப்பட்ட பணிகள் வழங்கப்படும். மேலும் அந்த பணிகளுக்கான கல்வி, அனுபவம், சம்பளம், எப்படி விண்ணப்பிப்பது, மற்றும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு ஆகிவிட்டது பற்றியும் முழுமையாக பார்க்கலாம். மேலும் இதன் கடைசி தேதி 06-9-24 அன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
Job Category | Chennai Corporation Recruitment |
Total Post | 140 |
Last Date | 6-9-24 |
Chennai Corporation Recruitment Job Details
பணியின் பெயர் Post Name
- Support Staff
- Staff Nurse
- Medical Officer
- MPHW Health Worker Health Inspector Grade ll Male Posts
வயதுவரம்பு Age Limit
குறைந்தபட்ச வயது 18 முதல் 32 வரை
பணியிடம் Working Place
- சென்னை
சம்பளம் Salary
- Staff Nurse-18,000
- Medical Officer-60,000
- MPHW -Health Worker Health Inspector Grade ll Male Posts -14,000
- support nurse- 8500
கல்வித் தகுதி Education
- Support Staff -Diploma Bsc Nurse
- Staff Nurse-8th Pass
- Medical Officer-MMBS
- MPHW Health Worker Health Inspector Grade ll Male Posts-12th Class Pass SSLC pass Tamil ,Must MPHW Male Candidates Health Inspectors Course
தேர்வு முறை Selection Process
- offline interview
- Document Verification
கடைசி தேதி Last Date
- 06-09-24
தேர்வு கட்டணம் fees
nill
எப்படி அப்ளை செய்வது How To Apply
மேலே பலதரப்பட்ட வேலை வாய்ப்புக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. அந்த வகையில் குறிப்பிடப்பட்டுள்ள கல்வி மற்றும் வயதிற்கு ஏற்றார் போல விண்ணப்பத்தை விண்ணப்பிக்கும் நபர் 6-9-24 இன்று மாலை 5 மணிக்குள் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்தில் கேட்கப்படும் முகவரி, கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றையும் பதிவிட வேண்டும். பிறகு வேலைக்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை ஸ்மார்ட்போன் மெசேஜாகவோ அல்லது முகவரி லெட்டர் மூலமாகவோ அனுப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இதைப்பற்றி அதிகாரப்பூர்வமான வெண்ணை தரத்தை பார்வையிடலாம் அதன் லிங்கை கீழே பார்க்கலாம்.
Official Website | apply now |
Last Date | 06-09-2024 |
Total Vacancy | 140 |
More Jobs:3317 Vacancy ரயில்வே துறையில் வேலை வாய்ப்பு ….. 10,12,ITI படித்திருந்தால் போதும்