கருப்பு உளுந்தின் நற்பண்புகள் என்னென்ன தெரியுமா? இவை சாதாரணமாக நாம் தோசை. இட்லி மற்றும் உளுந்து வடைக்கு மட்டும்தான் பயன்படுத்துகிறோம். ஆனால் அப்படி பயன்படுத்தப்பட்ட உளுந்து எவ்வளவு நன்மைகள் தருகின்றது என்பதை தெரியாமல் நாம் பயன்படுத்துகிறோம். இதை தினசரி நாம் எடுத்துக் கொள்வது குறிப்பாக பெண்களுக்கு மிகவும் நல்லது. அப்படி என்ன மாதிரியான பண்புகள் கிடைக்கிறது என்பதை பார்க்கலாம்.
நம் பலகாலமாகவே இட்லி மற்றும் தோசையை ஊறவைத்து மாவு புளிப்பதற்கு பொதுவாக உளுந்தை பயன்படுத்துவோம் அதில் கால்சியம் பாஸ்பரஸ் சமமாக உள்ளதால் புளிப்பு ஏற்பட்டு தோசை மற்றும் இட்லி மிகவும் மென்மையாகவும் சுவையாகவும் வருவதற்கு இவை காரணமாகும்.
Karuppu Ulundhu Benefit’s -கருப்பு உளுந்து நன்மைகள்
உடலில் பலவீனமாக இருப்பவர்கள் உளுந்து எந்த முறையில் எடுத்துக் கொள்ளலாம். அதாவது உளுந்து கஞ்சி, உளுந்து சமையல் சேர்த்து எடுப்பது, உளுந்து களி போன்றவற்றை எடுத்துக் கொள்வதன் மூலமாக இரும்பு சக்தியை அதிகப்படுத்தலாம். எவ்வளவு கடினமான நோயிலிருந்து மீண்டு வரலாம் எழுந்து மிகவும் முக்கியமானதாக அவர்கள் உடலுக்கு இருக்கும்.
Also Read More:இந்த7 அறிகுறி இருந்தால் கர்ப்பம் கன்பார்ம் pregnancy symptoms in tamil
பெண்களுக்கு முக்கிய நன்மைகள்:
- குறிப்பாக அந்த காலத்துக்கு வயதுக்கு வந்தவுடன் உளுந்து உடைத்து அதில் மாவாக்கி அதன் மூலம் களி செய்து கொடுப்பது வழக்கம். மேலும் இதை பெண்களுக்கு உள்ள கர்ப்பப்பையை மற்றும் கர்ப்பப்பையை சார்ந்த நிகமண்ட்ஸ ஜவ்வுகளை வலுப்பெறுவதற்கு உதவுகிறது.
- மேலும் இந்த கருப்பு உளுந்து மாவில் இருந்து செய்யப்படும் களி அதனுடன் நெய் மற்றும் நாட்டுச் சர்க்கரை சேர்த்து சாப்பிடும் பொழுது நெய்யில் அதிகப்படியான விட்டமின் E உள்ளது. கால்சியம் கலந்த கலந்தவை கருமுட்டைக்கு நல்லது.
- மேலும் ஆண்களுக்கு விந்தணு குறைபாடு விந்தணுவை எண்ணிக்கை அதிகப்படுத்துவதற்கு குறைந்தபட்ச வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை உளுந்தங்கஞ்சி அல்லது உளுந்த கலி எடுத்துக் கொள்வது சிறந்தது.
- உளுந்தங்கஞ்சி மற்றும் உளுந்தத்தில் அதிகமான ஹை ஃபைபர் அதாவது நார்ச்சத்துக்கள் அதிகமாக உள்ளது. மேலும் டயாபடீஸ் நோயாளிகளும் இதை எடுத்துக் கொள்ளலாம்.
- வயிறு சம்பந்தமாக இருக்கும் மலச்சிக்கல் உள்ளவர்கள் தாராளமாக இதை எடுத்துக் கொள்ளலாம். அதாவது தினம்தோறும் இரண்டு அல்லது மூன்று முறை மலம் களிப்பவர்களும் இது பேர் உதவியாக இருக்கும்.
- நம் உடலுக்கு எலும்புகள் முக்கிய பங்கு. ஆனால் அந்த எலும்புகளுக்கு கால்சியம் அதிகமாக இந்த கருப்பு உளுந்து அதிகம் இருப்பதால் தாராளமாக எலும்பு சக்திகளுக்கு இதை எடுத்துக் கொள்ளலாம்.
- மேலும் எலும்பு தேய்மானம் இருப்பவர்களும் எலும்புகளுக்கு இடையே இருக்கும் ஜவ்வுகளுக்கும் சம்பந்தமான பிரச்சினைகள் உள்ளவர்களும் இதை எடுத்துக் கொள்ளலாம்.
- உளுந்து பருப்பில் சிறுநீர் பெருக்கி செய்கை இருப்பதால் சிறுநீரகப் பையில் கல் தோன்றுவதையும் தடுப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
- இதய நோயாளிகளும் தாராளமாக உளுந்து பருப்பு எடுத்துக் கொள்ளலாம். காரணம் இதில் பொட்டாசியம் உள்ளது. இரத்த குழாய்களில் உள்ள அடைப்புகளை நீக்கி மூச்சு குழாய்விற்கும் இதயத்திற்கும் நல்லது செய்ய இவை உதவுகிறது.
சரும பிரச்சனைகளுக்கு தீர்வு
உளுந்தம் பருப்பு மூலம் எடுத்துக் கொள்ளக்கூடிய எந்த விதமான உணவுப் பொருட்களில் இருந்தும் நம் சருமத்திற்கு மிகவும் ஆரோக்கிய தரக்கூடிய சருமத்தின் கரும்புள்ளி, ஆர்டினேட்டர் செய்யவும், சருமத்தில் உள்ள வீக்கத்தை குறைக்கவும் . வெயில் காலங்களில் வெளியே சென்று வீட்டிற்கு வந்தவுடன் முகத்தில் உள்ள டேட்டஸ் ஆகிவிட்டது நீக்கவும் பேரு உதவியாக உள்ளது.
உடலில் அடிபட்ட இடம் அல்லது காயம் மற்றும் உள்ளடி இருக்கும் பட்சத்தில் உளுந்து சம்பந்தமான எந்த விதமான பொருள்களையும் அது களியாகவோ அல்லது கஞ்சி ஆகவோ அல்லது எந்த முறையில் ஆவது உடலுக்கு எடுத்துக் கொள்ளும் பொழுது உள் காயம் கூடி விரைவில் குணமாகும்.
அதேபோல் உடலுக்கு இவ்வளவு நன்மைகள் தரக்கூடிய கருப்பு உளுந்தை அதிகமாக எடுத்துக் கொள்ளும் பொழுது வாயு பிரச்சனை ஏற்படும். அந்த மாதிரி நேரங்களில் உளுந்துடன் சேர்த்து சிறிதளவு பெருங்காயம் மற்றும் பிரியாணி இலையை சேர்த்து பயன்படுத்தும் பொழுது வாயு தொல்லையை தடுக்க முடியும்.
உளுந்தங்கஞ்சி செய்வது எப்படி?
அந்த காலத்தில் உளுந்து அதிகமாக பயன்படுத்தப்படுவது ஊட்டச்சத்துக்கள் இருந்தது மற்றும் உடலுக்கு நல்லது. அதை நாம் இப்பொழுது வெறும் தோசை இட்லிக்கு மட்டும்தான் பயன்படுத்துகிறோம். ஆனால் இதன் மூலம் வரும் களி மற்றும் கஞ்சி ஆகியவை மிகவும் உடலுக்கு நல்லது.
உளுந்தங்கஞ்சி எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம். ஒரு கப் அளவு கருப்பு உளுந்தை எடுத்துக் கொள்ளலாம். அதற்குத் தேவையான நாலு கப் தண்ணீர் மற்றும் அரைக்கப் சர்க்கரை அல்லது நாட்டு வெல்லம் வாசனை தேவையான 4 ஏலக்காய்.
தண்ணீருடன் உழுந்த பருப்பை போட்டு சிறிது நேரம் வேக வைத்துப் பிறகு அதனுடன் வெள்ளம் அல்லது சர்க்கரை வாசனைக்காக ஏலக்காய் ஆகியவற்றை போட்டு நன்கு கிண்டி விட்டால் போதுமானது வெறும் 15நிமிடத்தில் சுவையான ரெசிபி ரெடி.