இயற்கையான முறையில் சருமத்தை பொலிவாகவும் இழந்த அழகை மீண்டும் கொண்டு வரவும் அற்புதமான படைப்பாக ஏ பி சி ஜூஸ் உள்ளது. இது மிகவும் எளிமையான முறையில் வீட்டிலேயே தயாரித்து குடிக்கக்கூடிய ஒரு வகையான ஜூஸ்.
சில நாட்களாக தான் சினிமா பிரபலங்கள், youtube மற்றும் இன்ஸ்டாகிராம் influencer ஏபிசி ஜூஸ் பற்றி அதிகமாக பேசத் தொடங்கி அதை இப்பொழுது அதிகமாக நபர்கள் தேட ஆரம்பித்து விட்டன. அப்படி என்னதான் இந்த ஏபிசி என்றால் என்ன என்பதை நமக்கு தெரியாமல் இருக்கலாம். ஆப்பிள், பீட்ரூட் மற்றும் கேரட் இவற்றை பயன்படுத்தி தயாரிக்கப்படுவது தான் இந்த ஏ பி சி ஜூஸ்.
அப்படிப்பட்ட இந்த ஜூஸை எப்படி வீட்டிலிருந்தே தயாரிக்கலாம் இதன் பயன்கள் என்ன என்பதை பார்க்கலாம்
ஏபிசி ஜூஸ் இன் பயன்கள் ABC Juice benefits in Tamil
இயற்கையாகவே சருமத்திற்கு பளபளப்பு மற்றும் புத்துணர்ச்சியும் கொடுக்கக்கூடிய ஏபிசி ஜூஸை ஆப்பிள், பீட்ரூட் மற்றும் கேரட் ஆகியவற்றில் அதிகப்படியான வைட்டமின்கள் உள்ளது. மேலும் இவை ஊட்டச்சத்துக்கள் அதிகமாக இருந்துள்ளதால் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி கழிவு நீக்க பானமாக பயன்படுகிறது.
தினமும் ஏபிசி ஜூஸ் குடிப்பதால் சருமம் முதிர்ச்சி அடைவதை தடுக்கிறது . மேலும் சினிமா பிரபலங்கள் தெரிவது போல் உங்களுடைய சருமமும் பளபளப்பாக மின்னும். பொதுவாக இதை தினம்தோறும் காலை வேளையில் எடுத்துக் கொள்வது மிக சிறப்பான முடிவை தரும்.
முகப்பருக்களை தடுக்க
பீட்ரூட் சிறந்த கழிவு நீக்க பொருளாக இருப்பதால் சருமத்தில் உள்ள நச்சுக்களை நீக்கி எண்ணெய் சுரப்பிகளை நீக்கி பீட்ரூட் சருமத்தை பளபளப்பாகிறது.
வைட்டமின்கள்
ஆப்பிள் மற்றும் கேரட்டில் வைட்டமின்கள் சிம் சக்தி அதிகமாக உள்ளதால், கொலாஜன் உற்பத்தி அதிகரிக்கிறது. இது உங்கள் சருமத்தில் உள்ள பொலிவு இழப்பதை தடுக்கிறது.
வெப்பத்தில் பாதுகாப்பு
மேலும் ஏபிசிடி அதிகமாக எடுத்துக் கொள்வது பீட்ரூட்டில் கரோட்டின் சக்தி நிறைந்துள்ளதால் சூரிய கதிர்கள் இருந்து நம்மளுடைய சருமத்தை பேணிக்காக்கிறது.
- கலோரிகளை குறைவாகக் கொண்டுள்ளதால் உடல் பருமனை குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
- ஏ பி சி ஜூஸ் கண் தசைகளை பலப்படுத்தும். புற்றுநோய் செல்களை அழிக்க உதவும்
- மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலியை குறைக்க இவை பயன்படும்.
- கர்ப்பமாக இருக்கின்ற பெண்கள் மருத்துவரின் அறிவுரை இதை எடுத்துக் கொள்வது சிறந்தது ஆகும்.
ஏ பி சி ஜூஸ் தயாரிப்பது எப்படி make ABC Juice in Tamil
ஏ பி சி ஜூஸை தயாரிக்க தேவையான பொருட்கள்.
- ஆப்பிள் தேவையான அளவு
- பீட்ரூட் மற்றும் கேரட் தேவையான அளவு
- மற்றும் அதற்கு ஏற்றார் போல எலுமிச்சை பழம்
செய்முறை
ஆப்பிள் மற்றும் பீட்ரூட் கேரட் ஆகியவர்கள் சுத்தமாக நிறைய கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் மீது உள்ள தோள்களை நீக்கி சிறு சிறுதாக வெட்டிக் கொள்ள வேண்டும் .
பிறகு ஜூஸ் ஜாடியில் அனைத்து ஆப்பிள் மற்றும் பீட்ரூட் கேரட் ஆகியவற்றை தண்ணீர் கொஞ்சம் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு சர்க்கரை சேர்க்காமல் இறுதியில் எலுமிச்சை பல சாறு மற்றும் சேர்த்து குடிக்கலாம்.
குறைந்தபட்சம் காலையில் எழுந்து சாப்பிடுவதற்கு முன்பு ஒரு மணி நேரத்திற்கு முன்பு வெறும் வயிற்றில் சாப்பிடலாம், மேலும் மதிய சாப்பாட்டிற்கு எடுப்பதற்கு முன்பு அதாவது காலை சாப்பாடு சாப்பிட்ட இரண்டு அல்லது மூன்று மணி நேரம் பிறகு எடுத்துக் கொள்ளலாம்.
Abc Juice side effects in tamil
பொதுவாக ஏபிசி juice அதிகப்படியான உண்மையில் இருந்தாலும் சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீர் சுரந்து நிறுத்தி வருவது போன்ற பிரச்சனைகளுக்கு இது காரணமாக அமையும். மேலும் சிறுநீர் கோளாறு மற்றும் நீரழிவு நோய்கள், குடல் எரிச்சல் நோய்கள் இருக்கும் நபர்கள் இதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.
குறிப்பு: இதில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது இதை முழுமையாக நம்மால் இருந்தாலும், மருத்துரை அணுகலாம்.