ரயில்வே துறையில் வேலை வாய்ப்பு அரசு வேலைக்கு செல்ல பல நபர்களுக்கு லட்சியமாக கனவாக இருந்து கொண்டிருக்கின்றது. அந்த வகையில் தெற்கு மத்திய ரயில்வே துறையில் வேலைவாய்ப்பினை அறிவித்துள்ளது. அதன்படி கிட்டத்தட்ட 3317 பேருக்கான வேலை வாய்ப்பு இருக்கு விண்ணப்பத்தை ரயில்வே அறிவித்துள்ளது.
குறைந்தபட்சம் பத்தாவது மற்றும் 12வது மற்றும் ஐடிஐ படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி உள்ளது மத்திய அரசாங்கம். அதன் மூலம் குறைந்தபட்சம் சேலரி ஆக 18,000 முதல் அதிகபட்சம் 25,000 ஆயிரம் வரை சம்பளமாக பெறலாம். மேலும் பலதரப்பட்ட பணிகள் வழங்கப்படும்.
மேலும் இந்த அரசு வேலையில் சேர்வதற்கான வயது வரம்பு, பணியிடம், கல்வி தகுதி போன்றவற்றை முழுமையாக பார்க்கலாம். மேலும் இதை அதிகாரப்பூர்வமான இணையதளத்தின் மூலமாகவும் ஆன்லைன் மூலமாக மட்டுமே அப்ளை செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Post Origination | Indian Railway |
Vacancy | 3317 |
Apply Last Date | 04-09-2024 |
Waste Central Railway’s Job Details
பணியின் பெயர் Post Name
- Apprentice
வயதுவரம்பு Age Limit
- 18 வயது முதல் 24 வயது வரை
- 3 Year OBC ,5 Year For SC/ST ,10 Year PWD
பணியிடம் Working Place
- All over India
சம்பளம் Salary
- 18000 to 25000
கல்வித் தகுதி Education
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் குறைந்தபட்சம் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
மற்றும் மெடிக்கல் அப்பாரிட்டி டெக்னிசியன் மற்றும் இயற்பியல், பயாலஜி மற்றும் கெமிஸ்ட்ரி போன்ற பாடத்திட்டங்களில் NCVT பட்டம் பெற்றிருக்க வேண்டும்
தேர்வு முறை Selection Process
- பிசிகல் டெஸ்ட்
- டாக்குமெண்ட் வெரிஃபிகேஷன்
கடைசி தேதி Last Date
- 04-09-2024
தேர்வு கட்டணம் fees
- SC/ST /PwBD Fees :41rs
- others :141Rs
எப்படி அப்ளை செய்வது How To Apply
கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வமான இணைதளத்தை முதலில் பார்வையிடவும். பிறகு அதில் கேட்கப்படும் மற்றும் உங்களுடைய முகவரியில் இருந்து கையொப்பம் புகைப்படம் ஆகிவற்றை பதிவிட வேண்டும்.
பிறகு நேர்முக தேர்வு மற்றும் எழுத்து தேர்வு மூலம் பணி அமர்த்தப்படுவார்.
தெற்கு மத்திய ரயில்வே துறையில் வேலைவாய்ப்பினை பெற கடைசி நாளாக 04-09-2024 இருப்பது குறிப்பிடத்தக்கது.
Official Website | apply now |
Last Date | 04-9-24 |
Mode | Online |
Also Read More Job Details:KVB வங்கியில் வேலை வாய்ப்பு… அடுத்த மாதம் வரை..Karur Vysya Bank Manger Job Recruitment
35000 சம்பளத்தில் வேலை வாய்ப்பு … எந்த டிகிரி படித்திருந்தாலும் போதும்.. உடனே அப்ளை பண்ணுங்க
DHS புதுக்கோட்டை மாவட்டத்தில் வேலைவாய்ப்பு எட்டாம் வகுப்பு போதும்…DHS Pudukkottai Job Notifications