ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் திரைக்கு வர இருக்க திரைப்படம் வேட்டையன்
வேட்டையன் படத்திற்கான பாடல் இன்று மாலை 4 மணிக்கு வெளியாகிறது
லைக்கா நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறது
கன்னியாகுமரி மும்பை கேரளா போன்ற பகுதிகளில் ஷூட்டிங் நடைபெற்றது