முழுக்க முழுக்க கேங்ஸ்டர் திரைப்படமாக இந்த திரைப்படம் உருவாகியுள்ளது
ராயன் திரைப்படம் ஜூலை 26 ஆம் தேதி வெள்ளிக்கிழமை
திரைப்படத்தில் ஜே சூர்யா, செல்வ ராகவன், பிரகாஷ்ராஜ், ஜெயராம், என பல நட்சத்திரங்கள்
காலை 9 மணி மற்றும் ஒரு நாள் அதிகாலை 2 மணிக்குள் 5 காட்சிகள் என்ற அடிப்படையில் அனுமதி வழங்கி உள்ளது.