---Advertisement---

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் Vinayakar  chaturthi wishes 2024

TAMIL NAME

By admin tamil

Published on:

Follow Us
Vinayakar  chaturthi wishes 2024
---Advertisement---

விநாயகர் சதுர்த்தி எல்லா கடவுளுக்கும் முதல் கடவுளாக விளங்கும் விநாயகரை தினமாக கொண்டாடும் மிகப்பெரிய கோலகாலமாக திருவிழா விநாயகர் சதுர்த்தி. தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் கணேஷ் சதுர்த்தி பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

விநாயகப் பெருமாள் வணங்கப்படும் மற்றும் விருப்பப்படும் கடவுள்களில் முக்கியமான கடவுளாக விளங்குகிறார். நம்பிக்கையுடன் வணங்கவர்களுக்கு அவர்கள் நம்பிக்கையே விட செல்வத்தையும்  அள்ளிக் கொடுக்கும்  முதல் கடவுள் விநாயகர்.

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் -Vinayakar  chaturthi wishes

Vinayakar  chaturthi wishes 2024

தன்னம்பிக்கை, விட முயற்சி மற்றும் கணபதி பெருமாளின் ஆசியுடன் எந்த ஒரு செயலையும் செய்வதன் மூலம் வெற்றி கிடைக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்

நிறைந்த செல்வமும் நீண்ட ஆயுளும் பெற்று நலமுடன் வாழ்க வளமுடன் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்

அனைவரது வாழ்விலும் இன்னல் நீங்கி சுபிட்சம் பெருகி வளமான எதிர்காலத்தை அமைய கடவுளின் முதல் கடவுளாக விளங்கும் விநாயகரை வணங்குவோம் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.

அனைவரும் நலம் பெற இன்னல்கள் நீங்க கணபதி பெருமாளை வணங்குவோம் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.

உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்

---Advertisement---

Leave a Comment