vettayan Movie Updates ஜெயிலர் வெற்றிய தொடர்ந்து லைக்கா தயாரிப்பில் திரைப்படங்களில் சூப்பர் ஸ்டார் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் அதிக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் திரைப்படம் வேட்டையன். இந்த திரைப்படம் வருகின்ற அக்டோபர் மாதம் வெளிவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது ஏற்கனவே இதை படக்குழு அறிவித்திருந்தது.
மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என பெயரிடப்பட்டுள்ள திரைப்படத்தில் ரஜினி அவர்கள் நடிக்கிறார். மேலும் இந்த திரைப்படத்திற்கான புதிய அப்டேட்டை படக் குழுவினர் அறிவித்துள்ளனர். அதன்படி இந்த திரைப்படத்தில் நடித்துள்ள நடிகை அபிராமி அவர்களுடைய டப்பிங் பணியை தொடங்கி உள்ளார் எனவும் இதை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.