Vaazhai Movie OTT Release Date கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெற்றிகரமாக திரையிடப்பட்ட திரைப்படம் வாழை. இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் இந்த திரைப்படம் வெளியிடப்பட்டது. மேலும் இந்த திரைப்படத்தில் நிக்கி விமல் கலையரசன் நடிப்பில் இந்த திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த திரைப்படம் முழுக்க முழுக்க கமர்சியல் படமாகவும் மக்கள் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. ஏற்கனவே மாறி செல்வராஜ் இயக்கத்தில் உருவான பெரியோரும் பெருமாள் மற்றும் கர்ணன் ஆகிய திரைப்படத்திற்கு அடுத்ததாக இந்த திரைப்படம் பேசப்பட்டு வருகிறது. மேலும் முழுக்க முழுக்க பள்ளிகூடத்தில் குழந்தை எந்த அளவிற்கு கஷ்டப்படும் மற்றும் கஷ்டங்களுக்கு இடையே சிக்கித் தவிக்கும் குழந்தைகளுக்கான சிறந்த திரைப்படமாக இது திரையரங்கில் திரையிடப்பட்டுள்ளது.
Vaazhai Movie OTT Release Date
அதேபோல் எந்த ஒரு திரைப்படம் ஆக இருந்தாலும் OTT எப்பொழுது திரையிடப்படுகின்றன என்பதற்காகவே ரசிகர்கள் ஏராளமாக உள்ளன. அந்த வகையில் இந்த திரைப்படத்திற்கான OTT ரிலீஸ் தேதி என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை ஆனால், டிஸ்ட்ரி பிளஸ் ஹாட்ஸ்டார் மூலமாக இந்த திரைப்படம் ஓட்டி டி தலையில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.