bachelor பேச்சுலர் படத்தில் ஜிவி பிரகாஷ் மற்றும் திவ்யபாரதி நடிப்பில் 2021 ஆண்டு வெளியானது. திவ்யபாரதி இந்த ஒரு படத்தின் மூலமாகவே ஃபேமஸான நடிகராக மாறிவிட்டார். மேலும் இந்த திரைப்படத்தை முதலில் ஹீரோயினாக வாணி போஜன் தான் நடிக்க இருப்பதாகவும் கதை அவரிடம் கூறிய பொழுது தனக்கு இந்த கதை வேண்டாம் எனவும் இதனால் விபரீதம் ஏதேனும் ஏற்படுமோ எனவும் கூறினாராம்.
அப்பொழுது வாணி போஜனிடம் கதையைக் கூறிய பொழுது ஹீரோ வேறொருவர் என்றுதான் குறிப்பிட்டிருந்ததாகவும். பிறகுதான் பேச்சுலர் படத்தில் ஜிவி பிரகாஷ் மற்றும் திவ்யபாரதி நடிப்பதாக தெரிய வந்தது எனவும் வாணி போஜன் தெரிவித்துள்ளார்.
ஒருவேளை இந்த திரைப்படத்தில் வாணி போஜன் நடித்திருந்தால் உங்களுடைய கருத்து என்ன என்பதை கமெண்டில் பதிவிடலாம்….
மேலும் படிக்க:Thung Life Movie அப்டேட் Reay