---Advertisement---

திருச்சி மாவட்டத்தில் இருக்கீங்களா? அப்போ இது உங்களுக்கு தான்

TAMIL NAME

By admin tamil

Published on:

Follow Us
trichy-private-sector-employment-camp-28th-september-in-tamil
---Advertisement---

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஜமால் முகமது கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வருகின்ற செப்டம்பர் 28ம் தேதி மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடக்க உள்ளது. இந்த முகாமில் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பாக திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்.

நடைபெறும் இடம் மற்றும் நேரம்
trichy-private-sector-employment-camp-28th-september-in-tamil
trichy-private-sector-employment-camp-28th-september-in-tamil

TVS டோல்கேட் சாலையில் உள்ள ஜமால் முகமது கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இந்த வேலை வாய்ப்பு முகாம் நடக்க உள்ளது. மேலும் செப்டம்பர் 28 சனிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை.

வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள கல்வித் தகுதிகள்

திருச்சி நடைபெற இருக்கும் இந்த வேலை வாய்ப்பு முகாமில் குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு படித்தவர்கள் முதல், செவிலியர், ஐடிஐ, டிப்ளமோ, பார்மசி, மற்றும் பொறியியல் பட்டப்படிப்புகள் படித்த இளைஞர்கள் பங்கு பெறலாம்.

தேவையான ஆவணங்கள்
  • கல்விசான்றிதழ்கள்
  • ஆதார் கார்டு
  • பயோடேட்டா ரெஸிம்
வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள முக்கிய நோக்கம்
  • 100க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள்
  • 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள்
  • வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவி தொகை பதிவு செய்ய
  • மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஏற்பாடுகள்
  • அரசு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி மேற்கொள்ள பதிவு
  • குறைந்தபட்சம் 18 முதல் 40 வயது நிரம்பியர்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
---Advertisement---

Leave a Comment