---Advertisement---

ஆட்டு சுவரொட்டி ஏன் கர்ப்பிணி பெண்கள் சாப்பிட வேண்டும் suvarotti benefits in tamil

TAMIL NAME

By admin tamil

Updated on:

Follow Us
ஆட்டு சுவரொட்டி ஏன் கர்ப்பிணி பெண்கள் சாப்பிட வேண்டும் suvarotti benefits in tamil
---Advertisement---

கர்ப்பிணி பெண்கள் பொதுவாக தங்கள் கர்ப்பமாக இருக்கும் பட்சத்தில்  ஆட்டு இறைச்சியில் இருக்கும் முக்கியமான ஒரு பகுதியாக பார்ப்பது மண்ணீரலை. இது குறிப்பாக பெண்களுக்கு மிகவும் முக்கியமானது. இவை பச்சையாக இருக்கும் பட்சத்தில் சுவற்றில் ஒட்டிக் கொள்ளும் பட்சத்தில் இவற்றிற்கு சுவரொட்டி என்ன பெயர் வந்துள்ளதாக சில கூறுகின்றன.

இரும்பு சக்திகள் அதிகமாக இருக்கும் இவை முடக்கு வாதம், சிறுநீரக பிரச்சனை, கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள் அடிக்கடி எடுத்துக் கொள்வது சிறந்ததாகும். சரி இது பெண்களுக்கு ஏன் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும் அப்படி என்ன மாதிரி நன்மைகள் இருக்கிறது என்பதை சற்று விரிவாகவே பார்க்கலாம்.

கர்ப்பிணி பெண்கள்
suvarotti benefits in tamil
suvarotti benefits in tamil

பொதுவாக கர்ப்பிணி பெண்கள் குழந்தை பெற்றெடுப்பதற்கு கிட்டத்தட்ட 10 மாதங்கள். அந்த பத்து மாதத்திற்கு குழந்தையை பெற்றெடுக்க அந்த தாய் எவ்வளவு கஷ்டப்படுகிறார் என்பது அவர்களுக்கு தான் தெரியும். அப்படிப்பட்ட குழந்தையை பெற்றெடுப்பதற்கு குழந்தை ஆரோக்கியமாகவும் இருமல் சக்தி கொண்டே இருப்பது மிகவும் அவசியம்.

குறைந்தபட்சம் வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை சமைத்து சாப்பிட வேண்டும் சுவரொட்டி. உடலின் பொதுவான இரும்பு சக்திகள் இல்லாத காரணத்தால் ரத்தசோகை ஏற்படும். அதனால் உடலில் உள்ள கரு ஆக்ஸிஜன் மற்றும் முக்கியத்துவம் சத்துக்கள் தேவைப்படும். குழந்தைகள் இரும்பு சத்து அதிகரிக்க கர்ப்பிணி பெண்கள் இதை எடுத்துக் கொள்ள வேண்டும்.

Read More :சர்க்கரை நோயை குறைக்கும் சீரகம் cumin seeds in tamil 2024

வைட்டமின் நிறைந்த சுவரொட்டி
suvarotti benefits in tamil
suvarotti benefits in tamil

இந்த சுவரொட்டியில் வைட்டமின் பி9 மற்றும் பி2 அதிக அளவில் உள்ளது. ரத்த சிவப்பணுக்களை உருவாக்கி ஊக்குவித்து குழந்தைகளின் மூளை மற்றும் முதுகுத்தண்டு ஏற்படும் பிரிவு குறைபாடுகளை தடுக்க இவை பயன்படுகிறது. அதனால் குறைந்தபட்சம் கற்பனைகள் தங்கள் கருவுற்ற நிலையில் இருந்து இதை எடுத்துக் கொள்வது சிறந்தது.

ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகப்படுத்தி உடலுக்கு தேவையான இரும்பு மற்றும் புரத சத்துக்களை சீராக வழங்கும்.

கர்ப்பமான பெண்கள் ரத்த சோகை பிரச்சினை அவதிப்படும் பட்சத்தில் வைட்டமின் சி ஊட்டச்சத்து நிறைந்திருப்பதால் இதை கர்ப்பிணி பெண்கள் இருக்கும் பொழுது ரத்த சோகையை குறைத்து ரத்தத்தை அதிகரிக்கும்.

ஆட்டு சுவரொட்டியின் பயன்கள் suvarotti benefits in tamil

சிறுநீரக பிரச்சனையை சரி செய்து  சிறுநீரகம் செல்லும் பொழுது ஏற்படும் எரிச்சல் இருந்தும் பாதுகாக்க இவை உதவுகிறது.

ஆட்டு சுவரொட்டி அதிகமாக எடுத்துக் கொள்ளும் பொழுது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறைபாட்டால் பாதிக்கப்பட்டு இருக்கும் நபர்கள் இவை எடுத்துக் கொள்வது மிகச் சிறந்த வழியாகும்.

ஆட்டு சுவரொட்டியின் பயன்கள் suvarotti benefits in tamil
ஆட்டு சுவரொட்டியின் பயன்கள் suvarotti benefits in tamil

ஆட்டு மண்ணீரல் பெருங்குடலில் வளர்ச்சிக்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது. பெருங்குடலில் அலர்ஜி இருந்தால் இதை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை எடுத்துக் கொள்ளும் பொழுது கூடிய விரைவில் குணமாகும்.

முடக்குவாதத்திற்கு ஆட்டு மண்ணீரலில் வாழும் முறை எடுத்துக் கொள்வது பூரண விடுதலைக்கு உதவும்.

மேலும் உடலுக்கு தேவையான புரோட்டீன்கள், கலோரிகள் உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது. இது ஒரு விதமான புது ஆற்றலை நம் உடலுக்கு ஏற்படுத்திக் கொடுக்கும்.

பெண்களுக்கு ரத்த அணுக்கள் எண்ணிக்கை அதிகரிப்பதால் மாதவிடாய் பிரச்சனைகளுக்கு மற்றும் மகப்பேறு காலங்களில் ரத்தசோகை நோயால் பாதிக்கப்படும் நபர்களுக்கு முன்கூட்டியே எடுத்துக் கொள்வது சிறந்த வழியாகும்.

Also Read More :பல்லி விழுந்தால் இது பண்ணுங்க 2024… palli vilum palan in tamil

---Advertisement---

Leave a Comment