Today gold rate ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை ஏறி இறங்குகிறது. அதுவும் குறிப்பாக மத்திய அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட பட்ஜெட்டில் இருந்து தங்கத்தின் விலை சற்று குறைந்த விலையில் தான் விற்கப்படுகிறது. அதன்படி மக்களும் அதை வாங்கும் ஆர்வத்தில் உள்ளன.
அதன்படி இன்றைய தங்கத்தின் விலை Today Gold Rate நேற்றைய தினத்தை விட இன்று கிட்டத்தட்ட ரூபாய் 500 சற்று அதிகரித்துள்ளது.
Today gold rate
22k தங்கத்தின் விலை | Rs 6,465 |
24k தங்கத்தின் விலை | Rs 7,053 |
18k தங்கத்தின் விலை | Rs, 5,296 |
TNPSC CTSE வேலை வாய்ப்பு NON Interview Jobs இன்ஜினியரிங் முடிச்சிருக்கீங்களா 654 காலி பணியிடங்கள்