today Gold Rate என்னதான் தங்கம் விலை லட்சத்தை தொட்டாலும் அதை வாங்கும் மக்களின் மனநிலை மாறாது. எப்பொழுதும் தங்கத்திற்கான மோகம் பெண்களிடையே அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இப்படி இருக்கும் காலகட்டத்தில் கடந்த சில தினங்களாகவே பட்ஜெட் தாக்கத்திலிருந்து தங்கத்தின் விலை கடுமையாக சரிந்துள்ளது.
இதனால் பெண்களுக்கு மிகவும் மகிழ்ச்சிகரமான செய்தி தான். இருந்தபோதிலும் இன்றைய தங்கத்தின் விலை நிலவர்களை பற்றி பார்க்கலாம்.
சென்னையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை நிலவரம்
22k தங்கத்தின் விலை | 6,414 |
24k தங்கத்தின் விலை | 6,997 |
18k தங்கத்தின் விலை | 5,254 |
அப்படி எனில் 8gram / 1 povun ஒரு பவுன் விலை இன்றைய மார்க்கெட் விலை படி 51,312 ரூபாய். மேலும் ஜிஎஸ்டி செய்கூலி சேதாரத்தை பொறுத்து விலை மாறுபடலாம்.