TNPSC CTS வேலை வாய்ப்பு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவை தேர்வுக்கான வேலை வாய்ப்புக்கான அறிவிப்பை அறிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டிற்கான (NON INTERVIEW) வேலைக்கான ஆட்களை தேர்வு செய்ய தேர்வாணையம் ஜூலை 26 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 28ஆம் தேதி வரை ஒரு மாத கால அளவிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன எனவும் அறிவித்துள்ளது.
அதன்படி அதிகாரப்பூர்வமான வெப்சைட்டிலும் இதைப் பற்றி தெரிந்து கொண்டு உங்களுடைய கல்வித் தகுதி, சம்பளம், பதவி, போன்றவற்றை முழுமையாக தெரிந்து கொண்டு தாராளமாக ஆன்லைன் மூலமாகவும் இந்த வேலைகளுக்கு அப்ளை செய்து கொள்ளலாம்.
இந்த தேர்வுக்கான மொத்த பதவிக்கான எண்ணிக்கை 654 என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்வின் பெயர்
- TNPSC CTSE
பதவி
- அசிஸ்டன்ட் இன்ஜினியர்
- ஜூனியர் ஆர்க்கிடெக்ட் மற்றும், UG,PG, B.L,PhD,CA?CWA MBA, B.E போன்ற பட்ட 10ருக்கான ஏற்ற வேலை
சம்பளம்
- அசிஸ்டன்ட் இன்ஜினியர் அது சம்பந்தமான வேலை Level8,Level 10,Level12,Level13,Level15,Level15,16,17,18,20
படிப்பு
- UG,PG, B.L,PhD,CA?CWA MBA, B.E போன்ற ஏதேனும் பட்டப் படிப்பை முடித்து இருந்தால் போதும்
வயது வரம்பு
- இந்த பதிவிற்கான வயதுவரம்பு குறைந்தபட்சம் 21 வயதில் நிரம்பி இருக்க வேண்டும்.
- அதேபோல் சில உதைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு வயது தரும் வழங்கப்பட்டுள்ளது இதை அதிகாரப்பூர்வ வெப்சைட்டை பார்வையிடலாம்.
தேர்வு செய்யும் முறை
- முழுக்க முழுக்க இந்த தேர்வுகள் அனைத்துமே நான் இண்டர்வியூ முறையில் தான் வேலைக்கு ஆட்கள் எடுத்துக் கொள்ளப்படுகின்றன.
- எழுத்து தேர்வு மற்றும் சர்டிபிகேட் வெரிஃபிகேஷன் முறையில் பணி அமைத்தப்படுவார்.
ரயில்வே துறையில் வேலை வேண்டுமா?ரயில்வே துறையில் வேலை தேர்வு இல்லை தேர்வு கட்டணம் இல்லை 10th பாஸ் போதும்
எப்படி ஆன்லைன் அப்ளை செய்வது
TNPSC CTSE இந்த தேர்வுக்கான விண்ணப்பத்தை ஆன்லைன் மூலமாகவும் நேரடியாக விசிட் செய்து அப்ளை செய்து கொள்ள முடியும்.
- கூகுள் மூலம் tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வமான இணைந்த எழுத்தை பார்வையிட்டு அதன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
Name OF Exam | TNPSC CTSE |
Vacancies | 654 |
place | all over Tamilnadu |
Apply Starting Date | 26-07-2024 |
end date | 28-08-2024 |
official website | click here |