---Advertisement---

மாவட்ட வாரியாக நீதிமன்றத்தில் வேலை வாய்ப்பு..201 காலி பணியிடங்கள்… இப்பவே அப்ளை பண்ணுங்க TN District Courts Job Recruitment

TAMIL NAME

By admin tamil

Published on:

Follow Us
Tn District Courts Job Recruitment
---Advertisement---

TN District Courts Job Recruitment   ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் வேலை வாய்ப்புக்கான அறிவிப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் கிட்டத்தட்ட 201 நபர்களுக்கான வேலை வாய்ப்புகளை அந்தந்த மாவட்ட நிர்வாகத்தின் கீழ் இயங்கக்கூடிய நீதிமன்றங்களில் வேலை வாய்ப்புகள் வரவேற்கப்படுகின்றன. இவை முழுக்க முழுக்க தமிழ்நாடு சார்ந்த அனைத்து மாவட்டங்களிலும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.

Office Assistant, clerk, DEO, Peon, Deputy Chief Legal AID Defense Council போன்ற காலி பணியிடங்களுக்காக ஆஃப்லைன் மூலம் வேலை வாய்ப்புக்கான விண்ணப்பத்தை விண்ணப்பிக்கலாம். 18-9-24 கடைசி நாளாகும். 

Tamilnadu Districts Legal Service Authority Recruitment Job Vacancy 2024

Tn District Courts Job Recruitment
   Tn District Courts Job Recruitment

கோயம்புத்தூர், நாமக்கல், ஈரோடு, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, தேனி, விருதுநகர், கன்னியாகுமாரி, சிவகங்கை, இராமநாதபுரம் மற்றும் மதுரை இன்னும் பல மாவட்டங்களுக்கான நீதிமன்றத்தில் காலி பணியிடங்கள் விண்ணப்பிக்கலாம்.

Job Organizing  DLSA
Job Placing All Over Tamilnadu
Total Posting 201

 

MORE JOB:10வது படித்திருந்தால் போதும் சுப்ரீம் கோர்ட்டில் வேலை வாய்ப்பு… இப்பவே அப்ளை பண்ணுங்க supreme court job vacancy

Tamilnadu Districts Legal Service Authority Job Detaille’s 

பணியின் பெயர் Post Name
  • Office Assistant,
  • clerk
  • DEO
  • Peon
  • Deputy Chief Legal AID Defense Council
வயதுவரம்பு Age Limit
  • 18 வயது முதல் 27 வயது வரை
பணியிடம் Working Place

அந்தந்த மாவட்டங்களில் பணியாமத்தப்படுவார்கள்

சம்பளம் Salary 
  • Office Assistant- 20,000
  • clerk-13,000
  • DEO-15,000
  • Peon-14,000
  • Deputy Chief Legal AID Defense Council-60,000
கல்வித் தகுதி Education
  • Office Assistant-Any Degree
  • clerk-Nil
  • DEO-Typist with any Degree
  • Peon-8th Pass
  • Deputy Chief Legal AID Defense Council-Practice in criminals Law 1-3 year
தேர்வு முறை Selection  Process

Offline

கடைசி தேதி Last Date
  • 17-9-2024
தேர்வு கட்டணம் fees
  • No Update Still Now check Notification
எப்படி அப்ளை செய்வது How To Apply

இதை ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் ஒவ்வொரு விதமான வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலே கூறப்பட்டுள்ள வேலைவாய்ப்புகள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள நபர்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும் இவை முழுக்கு முழுக்க offline மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் இந்த மாதிரியான நீதிமன்றங்களில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது மேலும் இதை அந்த மாவட்டத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தை பார்வையிடும்..

  • வேலூர் மாவட்ட   நீதிமன்றம்              –
  • திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றம்
  • ஈரோடு மாவட்ட நீதிமன்றம்
  • சேலம் மாவட்ட நீதிமன்றம்
  • விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம்
  • கோயம்புத்தூர் மாவட்ட நீதிமன்றம்
  • புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றம்
  • கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்றம்
  • திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம்
  • கன்னியாகுமரி மாவட்ட நீதிமன்றம்
  • தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம்
  • நாமக்கல் மாவட்ட நீதிமன்றம்
  • திருச்சி மாவட்ட நீதிமன்றம்
  • ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றம்
  • தேனி மாவட்ட நீதிமன்றம்
  • விருதுநகர் மாவட்ட நீதிமன்றம்
  • சிவகங்கை மாவட்ட நீதிமன்றம்
  • மதுரை மாவட்ட நீதிமன்றம்
  • கூடலூர் மாவட்ட நீதிமன்றம்
  • நீலகிரி மாவட்ட நீதிமன்றம்
  • திருவாரூர் மாவட்ட நீதிமன்றம்
  • திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றம்
  • திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றம்

போன்ற மாவட்டங்களில் அதிகாரப்பூர்வமான இணையதளத்தை பார்வையிட்டு பணிக்கான விண்ணப்பத்தையும் பதிவு செய்து அதை ஆஃப் லைன் மூலமாக தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

 

---Advertisement---

Leave a Comment