Thung Life Movie கமல்ஹாசன் நடித்து வரும் படத்திற்கான இறுதி கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டது. கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்குப் பிறகு மணிரத்தினம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் நடிக்க இருக்கிறார். அதனால் இந்த திரைப்படத்திற்கான வரவேற்புகளும் எதிர்பார்ப்புகளும் மிக மிக அதிகமாக உள்ளது.
ஏனென்றால் மணிரத்தினம் மிகப்பெரிய பலம் பெறும் இயக்குனர். அவர் இந்த காலத்திற்கு ஏற்ற எப்படிப்பட்ட ஒரு படத்தை நமக்கு கொடுக்க விரும்புகிறார் என்பதை நாம் அனைவராலும் வெறித்தனமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் தருணமாக மாறிக்கொண்டு உள்ளது. இந்த திரைப்படத்தில் திரிஷா, ஜோஜி ஜார்ஜ், திரிஷா, கௌதம் கார்த்திக், அசோக் செல்வன் ஆகியோர் நடித்துள்ளனர்.
மேலும் படிக்க:கொட்டுக்காளி ரிலீஸ் Date தெரியுமா?Kottukkaali Release Date tamil
மேலும் இந்த படத்திற்கான டப்பிங் பணியை நடிகர் தனுஷ் அவர்கள் தொடங்கியுள்ளார். மேலும் இதையே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுடன் இதனால் ரசிகர்கள் மிகவும் இந்த படத்திற்கு ஆர்வமாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.