---Advertisement---

தஞ்சாவூர் மாவட்டத்தில் DHS சுகாதார துறையில் வேலை வாய்ப்பு.. சொந்த ஊரில் வேலை

TAMIL NAME

By admin tamil

Published on:

Follow Us
thanjavur dhs recruitment job 2024 tamil
---Advertisement---

DHS சுகாதார துறையில் வேலை வாய்ப்பு  சில மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் ஏற்படுத்தக்கூடிய வேலைவாய்ப்பு அதே மாவட்டத்தில் உள்ள நபர்களுக்கு மட்டும்தான் அங்கீகரிக்கப்படுவர். அந்த வகையில் சொந்த மாவட்டத்திலே அரசு வேலை பெற நினைப்பவர்களுக்கு இது மிகப்பெரிய ஒரு அதிர்ஷ்டம் தான். தஞ்சாவூர் மாவட்ட இளைஞர்களுக்கு அரசு துறையில் வேலைக்காக காத்திருக்கும் நபர்களுக்கு சூப்பர் சான்ஸ்.

thanjavur dhs recruitment job 2024 tamil
  thanjavur dhs recruitment job 2024 tamil

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் மாவட்ட தோறும் ஒவ்வொரு சுகாதார நிலையம் உள்ளது. அந்த சுகாதார நிலையத்திற்கு தேவையான ஆட்களை இப்பொழுது தஞ்சாவூரில் மாவட்டத்தில் உள்ள சுகாதார நிலையத்திற்கு Data Entry, Officer Assistant, District Quality Consultant, Program Communicate Administrative Assistant Post போன்ற பணிகளுக்கு வேலை வாய்ப்பினை அறிவித்துள்ளது.

Post Name DHS Varies Job
Job Origination DHS Thanjavur
Last Date 23-08-2024

 

பணியின் பெயர் Post Name

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சுகாதாரத்துறை துறை

  • Data Entry,
  • Officer Assistant,
  • District Quality Consultant
  • , Program Cum Administrative Assistant Post
வயதுவரம்பு Age Limit
  • 20 முதல் 30 வயது நபர்களாக இருக்க வேண்டும்
பணியிடம் Working Place
  • தஞ்சாவூர் மாவட்டம்
சம்பளம் Salary 
  • Data Entry -15,000 per Month
  • Officer Assistant-10,000 per Month
  • District Quality Consultant-40,000 per Month
  • , Program Cum Administrative Assistant Post-12,000 per Month
கல்வித் தகுதி Education
  • Data Entry-Any Degree with computer knowledge
  • Officer Assistant-10th STD
  • District Quality Consultant-Detal/Aysh/nursing/ Social science/Life science Graduates master in Hospital/ MHA Public health/ Six Sigma Lean Preferred.
  • , Program Cum Administrative Assistant Post-Graduate Degree with Fluency in MS office packages/National Rural Health Mission.
தேர்வு முறை Selection  Process
  • Offline Exam
  • Document verification
  • Interview
தேர்வு கட்டணம் Exam Fees
  • Nill
கடைசி தேதி Last Date

Last Date :18-08-2024

Staring Date ; 10-08-2024

எப்படி அப்ளை செய்வது How To Apply

மேலே கூறப்பட்டுள்ள வேலைகளுக்கான என்ன பந்தல் அந்தந்த தகுதிகள் உடைய நபர்கள் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருப்பவர்களாக இருக்க வேண்டும் என்பது மிகவும் கட்டாயம்.

மேலும் விண்ணப்பிக்க நேரில் வந்து மாவட்ட சுகாதார நிலையத்தில் விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ள வேண்டும்.

குறைந்தபட்சம் ஐந்து நபர்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் டாக்குமெண்ட் வெரிஃபிகேஷன் மற்றும் இன்டர்வியூ போன்றவற்றின் அடிப்படையில் பணி அமர்த்தப்படுவர்.

Post Origination Thangavur DHS
Post Vacancy 05
Post Selection Offline
Official Website Click Here

 

More Job:பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு .. மாதம் 20,000 உடனே அப்ளை பண்ணுங்க

அமேசான் Work from home வேலைவாய்ப்பு.. டிகிரி இருந்தால் போதும் உடனே அப்ளை பண்ணுங்க

RBI- இல் வேலைவாய்ப்பு 55,000 சம்பளம்.. இப்பவே அப்ளை பண்ணுங்க

---Advertisement---

Leave a Comment