---Advertisement---

டாட்டாவின் பெட்ரோல் மற்றும் டீசல் இயங்கக்கூடிய கார் Tata Curvv Launch Price ,Specification

TAMIL NAME

By admin tamil

Updated on:

Follow Us
Tata Curvv Launch Price ,Specification
---Advertisement---
Tata Curvv Launch Price ,Specification
Tata Curvv Launch Price ,Specification

Tata Curvv Launch Price ,Specification டாட்டா தனது புதிய பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கக்கூடிய காரை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் இதன் விலை மற்றும் விவரங்கள் அனைத்தையும் பார்க்கலாம். டாட்டாவின் புதிய தயாரிப்பு TATA CURVV இதன் முக்கிய அம்சமே பெட்ரோல் மற்றும் டீசல் இரண்டுமே இயங்கக்கூடிய இன்ஜின் கொண்ட சிறப்பம்சம் கொண்ட கார்.

Tata Curvv பல வகைப்பட்ட கார்களை அறிமுகப்படுத்தி உள்ளது. அந்த வகையில் Tata Curvv Smart,Tata Curvv  Pure Plus,Tata Curvv smart Diesel,Tata Curvv  Creative,Tata Curvv Pure Plus DCA போன்ற மாடல்களை தனது புதிய கார்களை டாடா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இது அந்தந்த மாடலுக்கு ஏற்ற போல விலை மற்றும் இஞ்சின், அதில் சிறப்பம்சங்களையும் மாறுபட்டுக் கொண்டுள்ளது.

Tata Curvv Launch Price

Tata Curvv இந்த காரின் ஆரம்ப விலை 9.99 லட்ச ரூபாய். ஷோரூம் ப்ரைஸ் ஆக இந்த காரின் விலை 9.9 லட்சம் ரூபாய் இவை மற்ற மாநிலங்களில் செல்லும் பொழுது இதன் விலை சற்று மாறுபடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் உள்ள பல கார்களின் விலையும் கிட்டத்தட்ட இரண்டு முதல் மூன்று லட்ச ரூபாய் வேறுபாட்டில் விநாயகர் சதுர்த்திக்கு ஆஃபர் முறையில் அறிமுகப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tata Curvv Specification

மேலும் இந்த காரின் என்ன மாதிரியான சிறப்பு அம்சங்கள் கொண்டுள்ளது என்பதை சற்று விரிவாக பார்க்கலாம்.

Engine CC 1199 cc To 1497 cc
Power 116- 123bhp
Torque 170Nm-260Nm
Seat Number 5

 

மேலே கூறப்பட்டுள்ளது போல் டாட்டா தனது புதிய நான்கு வகையான கார்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் சிறப்பு அம்சம் என்னவென்றால் அந்த காரை பெட்ரோல் மற்றும் டீசல் மூலமும் இயங்கக் கூடியதாக உருவாக்கப்பட்டுள்ள தான் இதன் சிறப்பம்சமாகும்.

மேலும் இதில் நாலு ஸ்போக்ஸ் ஸ்டேரிங் வீல் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங், ஆட்டோமேட்டிக் கண்ட்ரோல் மற்றும் 9 ஸ்பீக்கர் JBL ஆடியோ ஆகவே கொண்டது சிறப்பம்சம் ஆகும்.

மேலும் சுத்தமாக காற்று சுவாசிக்க ஹேர் பியூரிப்பியர் எலக்ட்ரிக்கல் அட்ஜஸ்ட், மேலும் இதில் கூலிங் டெக்னாலஜி கொண்டதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.

More Reads News:மாவட்ட வாரியாக நீதிமன்றத்தில் வேலை வாய்ப்பு..201 காலி பணியிடங்கள்… இப்பவே அப்ளை பண்ணுங்க TN District Courts Job Recruitment

---Advertisement---

Leave a Comment