---Advertisement---

tamil baby boy names ஆண் குழந்தைகளுக்கான தமிழ் பெயர்கள்

TAMIL NAME

By admin tamil

Published on:

Follow Us
tamil baby boy names
---Advertisement---

tamil baby boy names பெரும்பாலும் தமிழ்நாட்டைப் பொருத்த வரையில் குழந்தைகளுக்கு பெயர் வைப்பது என்பது மிகப்பெரிய பண்டிகை நாட்களைப் போல தான் தமிழ் முறைப்படி பெயர் வைப்பது கொண்டாடப்பட்டு வருகிறது. அதே போல் சிறந்த ஆண்மகனுக்கான அடையாளமாக ஆண் குழந்தைகளுக்கு பெயர் சூட்டுவது மிக முக்கிய பொறுப்பாகும்.

எந்த ஒரு குழந்தையாக இருந்தாலும் அவர்கள் வருங்காலம், பிறந்த தேதி, பிறந்த நேரம், நட்சத்திரம், இவற்றை அடிப்படை கொண்டு சிறந்த தமிழ் பெயர்களை சூட்டுவது தான் தமிழ்நாட்டு வழக்கப்படி நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஒருவரின் பெயர் தான் அவர்களுடைய வாழ்க்கை வரலாறு மற்றும் இன்ப துன்பங்களை கூட கணிக்கிறது என்ற ஜோதிடமும் கூறுகிறது. அப்படிப்பட்ட ஜோதிடத்தில் இருந்து தான் ஆண் குழந்தைகளுக்கும் சரி பெண் குழந்தைகளுக்கும் பெயர் சூட்டப்படுகின்றன.

Tamil baby boy names

tamil baby boy names
                 tamil baby boy names

ஜான் பிள்ளையானாலும் ஆண் பிள்ளை. அதனால அவர்களுடைய பெயரில் ஒரு பாசிட்டிவான எனர்ஜி இருக்கும் பட்சத்தில் அந்த பெயரை உச்சரிப்பும் நபர்களுக்கும் சரி அந்த பெயர் கொண்ட நபர்களுக்கும் ஒரு விதமான புத்துணர்ச்சி மற்றும் பாசிட்டிவ் எண்ணங்களை உருவாக்க வேண்டும். அப்படிப்பட்ட பெயர்கள் தான் வைக்க வேண்டும் என பல முன்னோர்கள் காலத்தில் இருந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. இதோ உங்களுக்காக ஆண் குழந்தைகளுக்கான பெயர்கள்.

மேலும் படிக்க:எப்படி குழந்தைக்கு பெயர் வைப்பது kulanthaiku epadi peyar vaipathu

Modern And Trending Boy Baby’s Names in Tamil

நிவேஷ்

நித்திரன்

ஹர்ஷன்

மனிஷ்

தசரத்

ப்ரியாந்த்

ஹரி சரண்

லிங்கேஷ்

சுஷ்யந்த்

ஜெஸ்வின்

சோபித்

அகிலேஷ்

உதயமித்திரன்

பிரணவ்சரண்

ஸ்ரேயன்

விகாஷ்

நித்ருவன்

ரிஷ்வந்த்

ஆதித்தன்

பரிக்வித்

யுத்ரன்

கௌசிகன்

சஸ்விக்

துருவன்

ரோஷன்

ஸ்ரீ கணேஷ்

நிகில்

அகில்

பிரபஞ்சன்

கதிர் நிலவன்

அனீஸ்

சர்வஜித்

பிரஜித்

நித்திஷ்

யுகேஷ்

பிரனேஷ்

ஹர்ஷிதன்

யாஸ்மித்

நிலன்

அம்ருத்

வீசிதன்

சாய் மிதுன்

சுதிக்ஷன்

ரித்தீஷ்

குரு தரசித்

ஜஸ்வந்த்

லஷீத்

ஷர்வன்

ஜஸ்வந்த் சாய்

அமுதேஷ்

பிரதீஷ்

ரூபன்

சுதன்

சுஜித்

சுகேஷ்

கார்த்திக்

சஞ்சீவ்

பைசாத்

கிருபா

கல்கி

அதர்வா

அழகான ஆண் குழந்தைகளுக்கான தமிழ் பெயர்- Tamil Names For Boy Baby

tamil baby boy names
                tamil baby boy names

அகமகிலன்

எழிலன்

இமையன்

அன்பினியன்

அகரன்

ஏழமுதன்

இமயவர்மன்

தமிழ்மாறன்

அபிநயன்

அமுதன்

கதிரவு

தீன தயாளன்

அகரமுதல்வன்

மித்திரன்

தூயன்

மதியன்

முகுந்தன்

நகுலன்

ஆதிரன்

நற்குணன்

யுகன்

செழியன்

அன்பன்

மகிழன்

ருத்ரன்

உதயன்

நலன்

நிகேதன்

அதிதன்

நிலவன்

துகிலன்

தமிழ்மொய்பண்

தமிழ் வழுதி

தமிழ் வளவன்

தமிழ்வாணன்

தமிழரசன்

தமிழரசு

தமிழழகன்

தமிழன்

தமிழிலன்

தமயந்தி

தமிழ் ஒளி

தவமணி

தன்மானன்

தனிக்கொடி

தாயரசு

தாலாந்து

தாளமுத்து

திருப்புகழ்

திருமகன்

திருமலை

திருமலை நம்பி

திருச்செங்கோட்டையன்

சங்கரா

சதீஷ்

சத்திய வித்துரன்

சசிகாந்த்

சுதர்ஷன்

சுக்ரீவன்

சுனில்

சுரேஷ்

சூர்யா

சைலேந்திர

ஆரவ்

கவின்

அர்ஜுன்

அஜித்

சூர்யா

கணேஷ்

கார்த்தி

வருண்

கேசவ்

மோகன்

அஸ்வின்

அஸ்வின் காந்த்

வித்வின் கான்

விக்ரம்

விக்னேஷ்

சரவணன்

தருண்

விஷ்ணு

ரவி

அரவிந்த்

செந்தில்

குமார்

ஹரி

சுரேஷ்

ராஜேஷ்

தினேஷ்

அஜய்

மகேஷ்

ஆனந்த்

அருண்

கரன்

பிரசாந்த்

சதீஷ்

சபரீ

கௌதம்

சிவா

நவீன்

சுதாகர்

கோபிநாத்

அருண்குமார்

திருமுருகன்

அன்பு

விஜயகுமார்

ஜீவன்

ரகுநாத்

சுரேஷ்குமார்

விஜய் ராஜ்

அறிவு

மணிகண்டன்

செந்தில்குமார்

நடராஜன்

சிவக்குமார்

ராஜேந்திரன்

பாலகிருஷ்ணன்

தியாகராஜன்

ஜெயராமன்

 

---Advertisement---

Leave a Comment