supreme court job vacancy பத்தாம் வகுப்பு படித்திருந்து தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் சுப்ரீம் கோர்ட்டில் வேலை வாய்ப்பிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. கிட்டத்தட்ட 82 மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. இவை ஆன்லைன் மூலமாக அப்ளை செய்ய வேண்டும். மேலும் இது முழுக்க முழுக்க சென்ட்ரல் கவர்ன்மென்ட் வேலை ஆகவும் உள்ளது.
மேலும் சுப்ரீம் கோர்ட் வேலைவாய்ப்பில் என்ன மாதிரியான பணிகள் மற்றும் பணியிடங்கள், வயதுவரம்பு, படிப்பு, அனுபவம் மற்றும் எப்படி அப்ளை செய்வது போன்றவற்றைப் பற்றி முழுமையாக பார்க்கலாம். மேலும் இந்த மாதிரியான சொந்த ஊரிலேயே அரசு வேலையை பெற கிளிக் செய்யவும்.
Job Post Place | All Over India |
Job Category | Central Government Job |
Total Vacancy | 82 |
பணியின் பெயர் Post Name
- Junior Court Attended ( Cooking Knowing)
வயதுவரம்பு Age Limit
- 18 வயது முதல் 27 வயது வரை
SC/ ST பிரிவினர்களுக்கு ஐந்து வருடம் விளக்கப்பட்டுள்ளது.
பணியிடம் Working Place
All Over India
சம்பளம் Salary
- குறைந்தபட்சம் 46,216 மாத சம்பளம்
கல்வித் தகுதி Education
- பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
- குறைந்தபட்சம் ஒரு வருடமாவது டிப்ளமோ இன் புக்கிங் படிப்பை பயின்று இருக்க வேண்டும்
- மேலும் 3 வருடம் ஆவது பணி அனுபவம் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது
தேர்வு முறை Selection Process
- Interview
கடைசி தேதி Last Date
விண்ணப்பிக்கும் தேதி:22-8-24
கடைசி தேதி: 12-9-24
தேர்வு கட்டணம் fees
- SC/ST/EX-s /PWD -Rs200
- Other Pay : Rs400
காலி பணியிடங்கள் Total Vacancy
- 80
எப்படி அப்ளை செய்வது How To Apply
கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வமான இனத்தை முதலில் பார்ப்பது. வேலைக்கான விண்ணப்பத்திற்கான நோட்டிபிகேஷன் இருக்கும் அந்த பொத்தானை அழுத்தவும்.
பிறகு அதில் கேட்கக்கூடிய விண்ணப்பங்களுக்கான சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகிவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இவை செப்டம்பர் 12ம் தேதிக்குள் மேற்கொண்ட படிப்பும் மற்றும் அனுபவம் வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
Official Website | Apply Now |
Last Date | 12-9-24 |
Selection Process | online |
Placing | All OVER INDIA |
More Jobs:3317 Vacancy ரயில்வே துறையில் வேலை வாய்ப்பு ….. 10,12,ITI படித்திருந்தால் போதும்
தர்மபுரி சுகாதார துறையில் வேலைவாய்ப்பு…. மாதம் 23,000 வரை சம்பளம் dharmapuri DHS Recruitment