---Advertisement---

SSLC படிச்சிருக்கீங்களா? அண்ணா யுனிவர்சிட்டியில் வேலை வாய்ப்பு உடனே அப்ளை பண்ணுங்க Annna University Job

TAMIL NAME

By admin tamil

Published on:

Follow Us
Annna University Job
---Advertisement---

Annna University Job   மத்திய மற்றும் மாநில அரசாங்கள் அவ்வளவு புதிய புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டுள்ளது. அந்த வகையில் அண்ணா யுனிவர்சிட்டியில் நர்சிங் படித்த பெண்களுக்கு வேலை வாய்ப்புக்கான அறிவிப்பை அறிவித்துள்ளது. மேலும் இந்த பணிக்கான வேலை வாய்ப்பு வருகின்ற ஆகஸ்ட் 21ஆம் தேதி கடைசி நாள் ஆகும் அன்று மாலை 5.30 க்குள் விண்ணப்பத்தை யூனிவர்சிட்டியில் சமர்ப்பிக்க வேண்டும்.

SSLC படிச்சிருக்கீங்களா? அண்ணா யுனிவர்சிட்டியில் வேலை வாய்ப்பு உடனே அப்ளை பண்ணுங்க Annna University Job
SSLC படிச்சிருக்கீங்களா? அண்ணா யுனிவர்சிட்டியில் வேலை வாய்ப்பு உடனே அப்ளை பண்ணுங்க Annna University Job

மேலும் இந்த நர்சிங் வேலைகளுக்கான வயதுவரம்பு, கல்வி தகுதி, பணி நியமான இடம், சம்பளம் போன்றவற்றை முழுமையாக பார்க்கலாம். மேலும் இதைப் பற்றி நீங்கள் முழுமையாக தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வமான வலைதளத்தை பார்வையிடவும். அண்ணா யுனிவர்சிட்டி என்பதால் முழுக்க முழுக்க இந்த வேலை சென்னையில் மட்டும் தான். மேலும் இந்த வேலையை காண அப்ளிகேஷன்களை ஆன்லைன் மூலமாக அல்லாமல் ஆஃப்லைன் மூலமாக மட்டுமே பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

organization name Anna University
Job TN Gov Jobs
Employment Type  Contract Basics

 

பணியின் பெயர் Post Name
  • female Nursing Assistant
வயதுவரம்பு Age Limit
  • Not mension
பணியிடம் Working Place
  • Chennai Anna University
சம்பளம் Salary 
  • 750 Per Day
கல்வித் தகுதி Education
  • குறைந்தபட்சம் பத்தாவது படித்திருந்தால் போதுமானது
  • மேலும் ஒரு வருட நர்சிக் அசிஸ்டன்ட் முறையில் வேலை செய்திருக்க வேண்டும்
தேர்வு முறை Selection  Process
  • இன்டர்வியூ
  • Short Listing
கட்டணம் Fee

Nill

கடைசி தேதி Last Date

விண்ணப்பங்கள் வரவேற்கும் தேதி 26-07-2024

கடைசி தேதி 21-08-2024

எப்படி அப்ளை செய்வது How To Apply

இந்த வேலைக்கான விண்ணப்பங்கள் கடைசி தேதியாக 21 ஆகஸ்ட் உள்ளது. அன்று மாலை 530க்குள் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தை offline மூலமாக விண்ணப்பிக்கலாம்.

மேலும் விண்ணப்பதாரர்கள் அவர்களுடைய டாக்குமெண்ட் அனைத்துமே dirhealth@annaunvi edu with Subject APPLICATION FOR FEMALE NUERISNG ASSISTANT என்ற முகவரிக்கு மெயில் அனுப்ப வேண்டும்.

பிறகு இன்டர்வியூ தேதி உங்களுடைய மொபைல் நம்பருக்கு எஸ் எம் எஸ் மூலமாக அனுப்பப்படும்.

Apply Post  Offline
Last Date 21-08-2024
Sex category  Female Only
applications dirhealth@annaunvi edu

 

More Jobs:சேலம் மாவட்ட சுகாதாரத்துறையில் வேலைவாய்ப்பு Salem DHS Recruitment 2024

தஞ்சாவூர் மாவட்டத்தில் DHS சுகாதார துறையில் வேலை வாய்ப்பு.. சொந்த ஊரில் வேலை

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு .. மாதம் 20,000 உடனே அப்ளை பண்ணுங்க

---Advertisement---

Leave a Comment