SBI வங்கியில் சேர அரிய வாய்ப்பு வங்கியில் வேலை வாய்ப்பை அறிவித்துள்ளது. ஆனால் இதுவே ஸ்போர்ட்ஸ் கோட்டா மூலமாக வங்கியில் இணைய வாய்ப்புகள் அதிகம். ஒருவேளை நீங்கள் விளையாட்டுப் போட்டிகளில் மிகவும் ஆர்வம் இருந்து ஸ்போர்ட்ஸ் கோட்டா மூலமாக அரசு வேலைகளை எதிர்பார்த்து இருந்தால் இவை உங்களுக்காக தான்.
இந்தியா முழுவதும் இருக்கும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மூலம் இந்த ஒரு வாய்ப்பினை உங்களால் பெற முடியும். இந்த வேலைவாய்ப்பில் குறைந்தபட்சம் 60 காலியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இவை நீங்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் இதை வரவேற்பு என்பது 14 August கடைசி நாளாகும்.
SBI Sports Quota Recruitment Online Job Application
மேலும் இந்த வேலை வாய்ப்பை பெற உங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள ஏதேனும் ஒரு விளையாட்டில் நீங்கள் தகுதி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
- கபடி
- பேஸ்கட்பால்
- வாலிபால்
- பேட்மிட்டன்
- டேபிள் டென்னிஸ்
Job Origination | SBI |
JOB | SBI Sports Quota |
Last Date | 14 August 2024 |
Job Vacancy | 60 |
பணியின் பெயர் Post Name
- SBI Sports Quota-officer-clerk
வயதுவரம்பு Age Limit
குறைந்தபட்ச வயது 21 முதல் அதிகபட்ச வயது 30 வயது இருக்க வேண்டும்.
பணியிடம் Working Place
All Over India
சம்பளம் Salary
Clerk – 22,000
Officer – 35,000
கல்வித் தகுதி Education
ஏதேனும் பட்டப் படிப்பு பெற்றிருக்க வேண்டும். ஸ்போர்ட்ஸ் கோட்டா மூலமாக சர்டிபிகேட் வைத்திருக்க வேண்டும் அவசியம்.
தேர்வு முறை Selection Process
எழுத்து தேர்வு
இண்டர்வியூ
டாக்குமெண்ட் வெரிஃபிகேஷன்
கடைசி தேதி Last Date
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி-24july
கடைசி தேதி :14 August
தேர்வு கட்டணம் Exam Fees
- SC/ST. OBC போன்ற அனைத்து பிரிவினர்களுக்கும் ரூபாய் 750 ஜி எஸ் டி உடன்.
எப்படி விண்ணப்பிப்பது How To Apply
முதலில் அதிகாரப்பூர்வமான வெப்சைட்டை பார்வையிடவும்.
மேலும் அதில் ஸ்போர்ட்ஸ் கோட்டா மூலம் வேலைக்கு இணைய நோட்டிபிகேஷன் பட்டனை கிளிக் செய்து அதில் கிடைக்கக்கூடிய கேள்விகளுக்கு உங்களுடைய படித்த படிப்பு மற்றும் ஸ்போர்ட்ஸ் கோட்டா காண சர்டிபிகேட் அனைத்தையும் அப்லோட் செய்ய வேண்டும்.
பிறகு லாகின் செய்து உங்களுடைய டீடைலை என்டர் செய்த பிறகும் எந்த தேர்வு மையத்தில் உங்களுக்கு தேர்வு நடக்கும் என்பதையும் அதில் விவரமாக உங்கள் கைப்பேசி எண்ணிற்கு வந்து சேரும்.
JOB Name | Clerk, officer |
Qualification | Sportsman with ANY Degree |
Last Date | 14 August |
website | www.sbi.co.in |
Read More Job: RBI- இல் வேலைவாய்ப்பு 55,000 சம்பளம்.. இப்பவே அப்ளை பண்ணுங்க
இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு Indian bank local bank officer LBO 300 காலி பணியிடங்கள்
RRB ரயில்வே துறையில் நர்சிங் வேலை…45,000 சம்பளம் இப்பவே அப்ளை பண்ணுங்க
உள்ளாட்சித் துறை வேலைவாய்ப்பு 2024-2025 TN Town Panchayats Job Requirement