பொது துறையாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா நிறுவனத்தில் வேலை வாய்ப்புக்கான விண்ணப்பத்தை அறிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 800 க்கு மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. குறைந்தபட்சம் BE, Btech வைத்த நபர்கள் தாராளமாக இந்த வேலையில் சேர முடியும்.
SBI Job Vacancy In Tamilnadu
State Bank of India SBI வங்கியில் SCO பணிகளுக்கான காலி பணியிடங்கள் எஸ்பிஐ வங்கி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. வயதுவரம்பு, படிப்பு, பணியிடம், சம்பளம், மற்றும் அனுபவம் போன்ற தேவையான விவரங்களை விரிவாக பார்க்கலாம். இவை முழுக்க முழுக்க டெக்னிக்கல் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Also Read More: TNPSC Group 2 Exam Answer Key Download Updated
பணியின் பெயர் Post Name
- Deputy Manager System
- Assistant Manager System
- Deputy Manager IT Risk
- Assistant Manager IT Risk
வயதுவரம்பு Age Limit
Deputy Manager குறைந்தபட்ச வயது 25 முதல் 35 வயது இருக்க வேண்டும்
Deputy Manager குறைந்தபட்ச வயது 21 முதல் 30 வயது இருக்க வேண்டும்.
பணியிடம் Working Place
All Over Tamilnadu
சம்பளம் Salary
- டெபுடி மேனேஜர் குறைந்த பட்சம் 64 ஆயிரம் முதல் அதிகபட்டின் 93 ஆயிரம் வரை
- அசிஸ்டன்ட் மேனேஜர் குறைந்தபட்சம் 48 ஆயிரம் முதல் அதிகபட்சம் 85 ஆயிரம் வரை
கல்வித் தகுதி Education
- BE
- BTECH
- MCA
- MTECH
- MSC
தேர்வு முறை Selection Process
எழுத்து தேர்வு மற்றும் ஆன்லைன் தேர்வு
கடைசி தேதி Last Date
அக்டோபர் 4
தேர்வு கட்டணம் fees
- EWS -750Rs
- SC, ST, PwBD free
அனுபவம் experience
குறைந்தபட்சம் 2 வருடம் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டும் அவசியம்
எப்படி அப்ளை செய்வது How To Apply
கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வமான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா இணையதளத்தை பார்வையிடவும்.
அதில் கொடுக்கப்பட்டிருக்கும் அல்லது கேட்கப்பட்டிருக்கும் வேலை வாய்ப்பு இருக்கு தகுதிகள் உடையவராக நீங்கள் வேலைவாய்ப்புக்கான பொது அணை கிளிக் செய்யலாம்.
பிறகு உங்களுடைய பெயர், கல்விச்சான்றிதழ்கள், போன்றவற்றை பதிவேற்றம் செய்து தேவையான பதவிகளுக்கு அனுபவம் அடிப்படையில் தேர்வும் மற்றும் நேர்காணலும் கீழ் பணியாற்றப்படுவர்.
Origination | SBI |
Total Post | 800 |
Last Date | Octobers 4th |
Official website | apply now |