Rayan OTT Release Date தனுஷ் இயக்கி நடிக்கும் திரைப்படம் ராயன். ஜூலை 26 ஆம் தேதி இந்த திரைப்படம் அனைத்து திரையரங்களின் திரையிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் முழுக்க முழுக்க கேங்ஸ்டர் திரைப்படமாக ஜகமே தந்திரத்திற்கு பிறகு கேங்ஸ்டர் திரைப்படத்தில் நடித்த தனுஷின் நடிப்பு மற்றும் இசை என்பது மக்களுக்கு அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் இந்த திரைப்படத்தை சன் பிக்சர் நிறுவனம் தயாரித்துள்ளது. த்ரில்லிங் மற்றும் ஆக்ஷன் திரைப்படமாக ராயன் மக்களை கவர்ந்துள்ளது. மேலும் இந்த திரைப்படம் எப்பொழுது ஓடிட்டியில் வரும் எனவும் பலரால் தேடப்பட்டு வருகிறது. இருந்தபோதிலும் தேவையற்ற ஆக்ஷன் காட்சிகளை சில இடங்களில் தவிர்த்து ட்ராமாவை இன்னும் கொஞ்சம் டெவலப் செய்து படத்தை எடுத்து இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.
மேலும் படிக்க:கொட்டுக்காளி ரிலீஸ் Date தெரியுமா?Kottukkaali Release Date tamil
மேலும் ஏ ஆர் ரகுமானின் இசை பாடல்கள் மிகப்பெரிய பலமாக உள்ளது. ராயன் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் மக்களை அனைவரையும் உணர்ச்சிவசப்படுவதாக சில காட்சிகள் இடம் பெற்றிருப்பதை இந்த படத்திற்கு முக்கியமாக அங்கமாகும்.
மேலும் இந்த திரைப்படம் கூடிய விரைவில் OTT திரையரங்கில் வெளிவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் எந்த OTT தளத்தில் வெளிவரும் எனவும் பார்க்கலாம்.
Movie Name | Raayan |
Director | dhanush |
Music | AR |
OTT | SUN NXT |