Rayan தனுஷின் ஐம்பதாவது திரைப்படமாக நாளை ரிலீஸ் ஆக உள்ள திரைப்படம் ராயன். முழுக்க முழுக்க கேங்ஸ்டர் திரைப்படமாக இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. மேலும் இந்த திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் மக்கள் பலராலும் இன்று வரையில் ஹில்ஸ் மூலம் கொண்டாடப்பட்டு வருகிறது. அப்படிப்பட்ட ராயன் திரைப்படம் ஜூலை 26 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 5 காட்சிகளாக வெளியிட தமிழக அரசாங்கம் அனுமதித்துள்ளது.
அதன்படி காலை 9 மணி மற்றும் ஒரு நாள் அதிகாலை 2 மணிக்குள் 5 காட்சிகள் என்ற அடிப்படையில் அனுமதி வழங்கி உள்ளது. மேலும் இந்த திரைப்படத்தில் ஏ ஆர் ரகுமான் இசையில் இந்த திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தில் ஜே சூர்யா, செல்வ ராகவன், பிரகாஷ்ராஜ், ஜெயராம், என பல நட்சத்திரங்கள் நடிப்பில் நாளை இந்த திரைப்படம் திரையரங்களில் வெளியாகிறது.
ஏற்கனவே கேங்ஸ்டர் திரைப்படம் ஆக ஜகமே தந்திரம் . எதிர்பார்ப்பு அடையாது நிலையில் இந்த திரைப்படம் ஆவது மக்கள் ஏற்றுக்கொள்ளப்படுமா என ஆர்வமாக எதிர்பார்க்கப்படுகிறது.