35000 சம்பளத்தில் வேலை வாய்ப்பு மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் தினம் தோறும் பல ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டு இருக்கின்றன. அந்த வகையில் அரசு வேலைக்கு மட்டும்தான் நினைக்கும் நபர்களுக்கு இதோ நீங்கள் நினைக்கும் சம்பளத்தில் புதிய ஒரு வேலை வாய்ப்பினை DPAR உருவாக்கியுள்ளது. Department Of personal And Admonition Reforms மூலம் 256 காலி பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Department Of personal And Admonition Reforms இல் அரசு வேலைக்கான காலியிடங்கள் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு, படிப்பு, அனுபவம் மற்றும் சம்பளம் எவ்வளவு என்பதை பற்றி முழுமையாக பார்க்கலாம். மேலும் இதில் குறைந்த பட்சம் எந்த விதமான டிகிரி படித்திருந்தாலும் போதுமானது என்பது குறிப்பிடத்தக்கது.
Job Name | Assistant |
Post Vacancy | 256 |
Departments | Department Of personal And Admonition Reforms |
பணியின் பெயர் Post Name
- Assistance
வயதுவரம்பு Age Limit
- குறைந்தபட்ச வயது 18 அதிகபட்ச வயது 32
- MBC / OBC /EBC/BCM /BT 3 YEAR தளர்வு அளிக்கப்பட்டுள்ளது
- SC/ST -6 YEAR தளர்வு அளிக்கப்பட்டுள்ளது
பணியிடம் Working Place
- புதுச்சேரி
சம்பளம் Salary
- 35 ஆயிரம் முதல் ஒரு லட்சத்து 12 ஆயிரம் வரை சம்பளமாக வழங்கப்படும்
கல்வித் தகுதி Education
குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது
தேர்வு முறை Selection Process
- எழுத்து தேர்வு
- சர்டிபிகேட் வெரிஃபிகேஷன் மூலமாக பணிய அமர்த்தப்படுவார்
கடைசி தேதி Last Date
- விண்ணப்பம் வரவேற்கும் தேதி :23-08-2024
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 20-09-2024
தேர்வு கட்டணம் fees
விண்ணப்பம் செய்யும் விண்ணப்பதாரர்களுக்கு முழுக்க முழுக்க ஆண் பெண் இருபாலர்களுக்கும் எந்தவிதமான தேர்வு கட்டணம் கிடையாது.
எப்படி அப்ளை செய்வது How To Apply
இதைப் பற்றி மேலும் விரிவாக தெரியுமானால் கீழே இருக்கும் அதிகாரப்பூர்வமான இணைந்த எழுத்தை பார்வையிடவும்.
விண்ணப்பதாரர்கள் அவர்களுடைய கல்வி சான்றிதழ்கள், புகைப்படம், கையொப்பம் மற்றும் விண்ணப்பத்தை ஆகியவற்றை டவுன்லோட் செய்தும் அப்லோடு செய்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்தில் லாகின் செய்ய வேண்டும்.
பிறகு அதில் கேட்கக்கூடிய மனிதவிதமான பதில்களுக்கும் விடை அளித்து உங்களுடைய அப்ளிகேஷன்களை விண்ணப்பிக்கலாம்.
Official Websites Link | Click Here |
Total Vacancy | 246 |
Job | Government Job |
Location | Only Puduchery |
More Jobs:தஞ்சாவூர் மாவட்டத்தில் DHS சுகாதார துறையில் வேலை வாய்ப்பு.. சொந்த ஊரில் வேலை
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு .. மாதம் 20,000 உடனே அப்ளை பண்ணுங்க