---Advertisement---

இந்த7 அறிகுறி இருந்தால் கர்ப்பம் கன்பார்ம் pregnancy symptoms in tamil

TAMIL NAME

By admin tamil

Published on:

Follow Us
pregnancy symptoms in tamil
---Advertisement---

pregnancy symptoms in tamil ஒரு பெண் அவள் வாழ்நாளில் பெண்ணாக முழுமை அடைய காரணமாக இருப்பது தாய்மை தான். அப்படி திருமணம் ஆன பிறகு ஒரு பெண் தனது கர்ப்பம் தரிப்பது மற்றும் கர்ப்பத்திற்கான அறிகுறிகள் என்ன என்பது முதலில் தெளிவாக தெரிந்துகொள்ள வேண்டும். ஏழு அறிகுறிகளை வைத்து கர்ப்பமாக உள்ளாரா இல்லையா என்பதை தெரிந்து கொள்ளலாம்.

pregnancy symptoms in tamil
pregnancy symptoms in tamil

பொதுவாக ஒரு பெண் கர்ப்பமாக இருப்பதற்கான அறிகுறிகள் மாதவிடாய் காலத்தில் தள்ளிப் போவது தான். ஏனென்றால் கர்ப்பமாக இருப்பதற்கு அறிகுறியாக முதலில் தென் படுவது மாதவிடாய் தான். அல்லது மெடிக்கல் கடைகளில் கிடைக்கும் பிரக்னன்சி kit பயன்படுத்தும் தெரிந்து கொள்ளலாம்.

அது மட்டுமல்லாமல் இன்னும் 7 சில அறிகுறிகள் தென்படும் அதை வைத்து தான் நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா என்பதை தெரிந்து கொள்ள முடியும். அது என்ன என்பதை பற்றி தெளிவாக பார்க்கலாம்.

மாதவிடாய்

பொதுவாக மாதவிடாய் என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதம் தரும் நடைபெறும் ஓர் இயற்கை  நிகழ்வு. இவை தள்ளிப் போனால் கண்டிப்பாக நீங்கள் கர்ப்பமாக இருப்பதற்கான முதல் அறிகுறி ஆகும். ஆனாலும் இதை வைத்து மட்டுமே நீங்கள் கர்ப்பமாக இருக்கும் முடியும் என்பதை 100 சதவீதம் நம்ப கூடாது.

குமட்டல்  மற்றும் வாந்தி
pregnancy symptoms in tamil
pregnancy symptoms in tamil

சினிமாவில் வருவது போல சில பெண்களுக்கு மட்டும் தான் அடிக்கடி வாந்தி வரும். ஆனால் கர்ப்பமாக இருக்கும் பட்சத்தில் அதை உறுதி செய்ய குமட்டல் மற்றும் வாந்தியும் ஒரு விதமான அறிகுறிகள் தான். சாப்பாடு பிடிக்காமல் போவது , சாப்பிட்டாலும் வாந்தி வருவது போல் உணர்வு மற்றும் ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோனின் அளவுகள் அதிகரிக்கும் மூலமாகவும் இவை நடக்கும் இதுவும் முக்கிய அறிகுறியாகும்.

 Read More:உடல் எடையை குறைக்கும் கீரை pasalai keerai

மார்பு வலி மற்றும் வீக்கம்

பொதுவாக இவர் பெண் கருவுற்றிருந்தால் முக்கியமான அறிகுறிகளில் இதுவும் ஒன்றுதான். காரணம் மார்பளவு சிறிதளவு வீக்கம் அடையும் மற்றும் மார்பு வலி அதிகரிக்கும். இதுவும் முக்கிய காரணமாக அமைகிறது ஒரு பெண் கருவுற்றிருந்தால் அதை உறுதி செய்வதற்கு.

சிறுநீரின் அளவு அதிகரிக்கும்
pregnancy symptoms in tamil
pregnancy symptoms in tamil

ஒரு பெண் கருவுற்றிருந்தால் அதை உறுதி செய்வதற்கு மாதவிடாய் தவறி விட்டுப் பிறகு இயல்பை விட அதிகமாக சிறுநீர் கழிக்க தூண்டும். இந்த தூண்டலும் ஒரு விதமான அறிகுறிகள் தான்.

மனநிலை மாற்றங்கள்

ஒரு பெண்ணிற்கு கருவூரும் காலகட்டத்தில் உடலில் சில மாற்றங்களும் உடல் அமைப்பில் சில மாற்றங்களும் ஏற்படும். மேலும் இதனால் மனநிலையில் ஒரு சீராக இருக்காது. மனநிலை தடுமாறும் இது இயற்கையாகவே நடக்கக்கூடிய ஒரு நிகழ்வு தான்.

தசை பிடிப்பு மற்றும் மிகவும் சோர்வாக உணர்வது

மாதவிடாய் தவறிய பிறகு எப்பொழுதும் உடல் சோர்வாகவே இருப்பது. காரணம் progesterone’s பெண்களுக்கு இந்த ஹார்மோன்கள் அதிகமாகும் பட்சத்தில் சற்று உடல் சோர்வாகும் எந்த வேலையும்  செய்வதற்கு நாட்டம் இல்லாமல் இருக்கும்.

மேலும் அவ்வப்பொழுது தரையில் அமர்ந்து சட்டென்று எழுவதும், அடிக்கடி தசை நரம்புகள் பிடிப்பது போன்றும் ஏற்படும். ஆனால் இவை அதிகமாகவும் பட்சத்தில் மருத்துவரை அணுகுவது சிறந்த வழியாகும்.

அதிக பசி
pregnancy symptoms in tamil
pregnancy symptoms in tamil

கர்ப்பமாக இருக்கும் போது அதாவது மாதவிடாய் தவறிய பிறகு திடீரென பசி அதிகரிக்கும் அடிக்கடி சாப்பிட தோன்றும். மேலும் ஆசைப்பட்ட தின்பண்டங்களை உடனடியாக சாப்பிட ஏக்கம் ஏற்படும். மேலும் சாப்பிடும் உணவுகளில் சுவை இல்லாமல் இருப்பது போல ஒரு எண்ணம். அல்லது சுத்தமாக பசி எடுக்காமல் போவதற்கான வாய்ப்புகளும் இருக்கும்.

இவை அனைத்தும் நீங்கள் உங்களை கர்ப்பமாக இருக்கும் பட்சத்தில் அறிந்து கொள்ளக் கூடிய ஏழு அறிகுறிகள் தான். மேலும் இதை நீங்கள் உறுதி செய்வதற்கு உடனடியாக மருத்துவமனையை மருத்துவரை அணுகி உங்களுடைய கர்ப்பத்தை தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு பெண் முழுமை பெற தாய்மையும் மிகவும் முக்கியம்.

அதுவும் இப்போ இருக்கின்ற காலகட்டத்தில் ஒரு பெண் கருவுறுவது மிகப்பெரிய ஒரு சவாலாகவே உள்ளது. முடிந்த வரையில் கர்ப்ப காலத்தில் அறிந்து அதற்கு ஏற்றது போல உணவு பொருட்கள் மற்றும் மருந்துகளை எடுத்துக் கொள்வது மிக சிறந்த வழியாகும்.

Read More:பல்லி விழுந்தால் இது பண்ணுங்க  palli vilum palan in tamil

---Advertisement---

Leave a Comment