பொங்கலுக்கு இலவச வேட்டி சேலை ஒவ்வொரு வருடமும் பொங்கலுக்கு தமிழக அரசு மூலம் இலவச வேட்டி மற்றும் சேலை கொடுப்பது வழக்கம். அந்த வகையில் வருகின்ற 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வழங்கி இருக்கும் பொங்கலுக்கு இலவச வேட்டி சேலைக்கு கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலக்கெடுக்குள் அரசாங்கத்திடம் பொருட்களை வழங்க வேண்டும் எனவும் உற்பத்தியாளர்களுக்கு அறிவுறுத்துள்ளது.
பொங்கலுக்கு வெட்டி சிலை வாங்க இது கட்டாயம்
அந்த வகையில் பொதுவாக உங்களுக்கு இலவச வேட்டி சேலை என்பது குடும்ப அட்டைதாரர்களுக்கு அட்டையை காண்பித்து வழங்கப்பட்டிருக்கும். ஆனால் இனிமேல் உங்களுக்கு இலவச வேட்டி சேலையை வாங்க கட்டாயம் கைவிரல் ரேகை இருந்தால் மட்டுமே இலவசமாக வேட்டி சேலை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read More:அரசு வேலை வாய்ப்பு government job tamil