PM KISAN இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் விவசாயிகளுக்கு கடந்த 2019 ஆண்டு தொடங்கி வைக்கப்பட்ட திட்டம் தான் பி எம் கிசான் இந்த திட்டத்தில் நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் மூன்று தவணையாக ஆண்டுகளுக்கு ரூபாய் 6000 வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். அந்த நிலையில் இந்த வருடத்திற்கான கடைசி தவணை ஊக்க தொகையை அளிக்க மத்திய அரசு அறிவித்துள்ளது.
PM KISAN 18 வது தவணை
இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள சுமார் 9.26 கோடி பயனாளிகளுக்கு குருவாயூர் 20 ஆயிரம் கோடி பணம் வழங்கப்பட உள்ளது. மேலும் கடந்த ஜூலை மாதத்தில் இந்த திட்டத்தின் மூலம் 3.4 லட்சம் கோடி ஆக உயர்ந்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் முதல் வாரத்தில் மோடி அவர்களின் பி எம் கிசான் திட்டத்தின் கீழ் நிலையில் வரவு வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.