PM மந்திரி ஆவாஸ் யோஜனா பிரதம மந்திரியின் கீழ் மூன்று கோடி வீடுகளை கட்டி தருவதற்கான அறிவிப்புகளை மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. அதன்படி வீடு இல்லாத ஏழை குடும்பங்களுக்கு அரசாங்கத்தின் மூலம் வீடு கட்டும் வசதியை 2024 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி கூடுதலாக கிராமப்புறம் மற்றும் நகப்புற பகுதிகளில் 3 கோடி வீடுகள் கட்டி தரவும் இதற்கு தேவையான நிதியை ஓதி உள்ளது மத்திய அரசாங்கம்.
PM Awas Yojana Urban 2.0
PM மந்திரி ஆவாஸ் யோஜனா 2.0 கீழ் அடுத்து ஐந்து ஆண்டுகளுக்குள் ஏழை மற்றும் நடுத்தர பிரிவை சார்ந்த குடும்பங்களுக்கு 10 லட்சம் முதல் 1 கோடி வீடுகளை கட்டி தர திட்டமிட்டுள்ளது. மேலும் 2.2 லட்சம் கோடி அளவிற்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்க மானியம் வழங்கும் இந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.
PM Awas Yojana Urban மூலம் வீடு பெற தகுதி
PM Awas Yojana Urban திட்டத்தின் முக்கிய நோக்கமாக வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் சொந்த வீடு இருக்க வேண்டும் என்பதுதான். ஒவ்வொரு குடும்பத்திற்கும் சொந்தமாக வீடு என்பது மிகப்பெரிய கனவாக இருக்கிறது அந்த கனவை போக்கும் பட்சத்தில் தான் இந்த திட்டத்தை மத்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்டது.
மேலும் இந்த திட்டத்தில் இருந்து வீடு பெற சில தகுதிகள் தேவைப்படுகிறது.
- வீடற்ற குடும்பமாக இருக்க வேண்டும்.
- ஒன்று அல்லது இரண்டு அறைகள் அதுவும் கச்சாசு அவர்கள் மற்றும் கச்சா குறைகள் கொண்ட வீடுகளாக இருக்கும் பட்சத்தில் விண்ணப்பிக்கலாம்
- இந்த திட்டத்தில் வீடு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு குறைந்தபட்சம் 25 வயதிற்கு கல்வி அறிவற்ற குடும்பமாகவும் 16 முதல் 59 வரையிலான வயது வந்த ஆண்கள் உறுப்பினர்கள் இல்லாத குடும்பமாக இருக்க வேண்டும்.
- 16 முதல் 59 வயது வரை வந்த உறுப்பினர்கள் இல்லாத குடும்பம் மற்றும் உடன் திறன் கொண்ட உறுப்பினர்கள் இல்லாத குடும்பங்கள் மாற்றுத்திறனாளிகள் கூடும் மக்களாக இருக்க வேண்டும்.
- நிலமற்ற குடும்பம் சாதாரண வேலை முகம் வருமானம் ஈட்டுதல் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர், மற்றவர்கள் மற்றும் சிறுபான்மையியர்கள்
வீடு பெற குடும்ப வருமானம்
குறைந்தபட்சம் ஆண்டுக்கு 0.3 லட்ச ரூபாய் முதல் 0.6 லட்சம் வரை ஆண்டு வருமானமாக இருக்க வேண்டும். இந்தியாவில் வசிப்பவராகவும், அவர்களை குடும்பத்திற்கு என ரேஷன் கார்டு இருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்லாமல் விண்ணப்பதாரர்கள் வாக்காளர் அடையாள அட்டையும் வைத்திருக்க வேண்டும்.
வீடு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்
- ஆதார் எண் உங்களுடைய புகைப்படம் உடன் இருக்க வேண்டும்
- பயனாளர்கள் வேலை அட்டை அல்லது வேலை அட்டை எண்
- வங்கி கணக்கு புத்தகம்
- மற்றும் கைபேசி எண்
மேலும் படிக்க:புதிய ரேஷன் கார்டு வாங்கப் போறீங்களா? Apply Ration Card Tamilnadu
ஆன்லைன் மூலம் வீடு பெற விண்ணப்பிப்பது எப்படி
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க முடியாவிட்டால் மேலே கொடுக்கப்பட்டுள்ள ஆவணத்தை எடுத்துக் கொண்டு பொது சேவை மையத்திற்கு செல்லலாம். அல்லது https://pmaymis.gov.in என்ற அதிகாரப்பூர்வமான இணையதளத்தை பார்வீட்டு அதுலயும் விண்ணப்பிக்கலாம். ஆமா பேபி