Namakkal DHS Job Recruitment மதியம் மற்றும் மாநில அரசாங்கத்தில் பல்வேறு அரசு மற்றும் அரசு சார்ந்த வேலை வாய்ப்பினை அவ்வப்போது அறிவித்துக் கொண்டுள்ளன. அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்திற்கான அரசு வேலையை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மாவட்ட சுகாதாரத் துறை மூலம் சொந்த ஊரிலே அரசாங்க வேலை பெற கீழ்க்கண்ட பணியிடங்களுக்கான வேலை ஆட்களை தேர்வு செய்ய மாவட்ட நிர்வாகம் முன் வந்துள்ளது.
அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நபர்கள் மட்டுமே கீழ்க்கண்ட வேலைகளுக்கு விண்ணப்பிக்க முடியும். நர்ஸ், மெடிக்கல் ஆபீஸர், மற்றும் pharmacist போன்ற பல்வேறு காலி பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு இருக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதன் கடைசி நாள் 17-9-24 அன்று மாலைக்குள் விண்ணப்பத்தை விண்ணப்பிக்க வேண்டும். மொத்தம் 17 இடங்களுக்கான காலி பணிகளுக்கான வேலை ஆட்களை பணியமற்றப்படுவர்.
Namakkal DHS Job Post & Salary details
Job Origination | Namakkal DHS |
Location | Namakkal Only |
Last Date | 17-9-24 |
பணியின் பெயர் Post Name
- Nursing
- Pharmacist
- Medical Officer
வயதுவரம்பு Age Limit
- Not Mention
பணியிடம் Working Place
- Only Namakkal
சம்பளம் Salary
- Nurse, medical Officer Various Post Upto 18000 to 40000
கல்வித் தகுதி Education
- BSMS, Dpharm, Diploma, Literate Nursing
தேர்வு முறை Selection Process
- Document Verification
கடைசி தேதி Last Date
- 17-9-24
தேர்வு கட்டணம் fees
- Nope
எப்படி அப்ளை செய்வது How To Apply
மேற்கொள்ளப்பட்டுள்ள காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது என்பதால். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சுகாதார துறை சார்பாக நடத்தப்படும் அரசு வேலை வாய்ப்பினை நேரடியாக மாவட்ட நிர்வாகத்தின் கீழ் விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி நாளாக இருக்கும் 17-9-24 அன்று மாலை 5 மணிக்குள் உங்களுடைய விண்ணப்பத்தை மாவட்ட சுகாதார நிலையத்திற்கு நேரில் கொண்டு வர வேண்டும்.
மேலும் விண்ணப்பத்தில் கேட்கப்படும் டாக்குமென்ட்கள் சான்றிதழ்கள் அனைத்துமே அட்டாச் செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் ஆப்பிளின் மூலமாகவும் டாக்குமெண்ட் வெரிஃபிகேஷன் பிறகும் உங்களுடைய விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு பணியமற்றவர்.
Official Website | Apply Now |
Total Post | 17 |
Selection Process | Offline Interview |
Last Date | 17-9-24 |
More Jobs:தர்மபுரி சுகாதார துறையில் வேலைவாய்ப்பு…. மாதம் 23,000 வரை சம்பளம் dharmapuri DHS Recruitment
3317 Vacancy ரயில்வே துறையில் வேலை வாய்ப்பு ….. 10,12,ITI படித்திருந்தால் போதும்