நடிகர் கார்த்தியின் 27 வது திரைப்படம் ஆக மெய்யழகன் திரைப்படம் கூடிய விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்த திரைப்படத்தில் ஸ்ரீதிவ்யா, கார்த்திக், அரவிந்த்சாமி, ராஜ்கிரண் இன்னும் பல பிரபலங்கள் நடிப்பில் அடுத்த மாதம் இந்த திரைப்படம் வெளிவர உள்ளது. இந்த திரைப்படம் முழுக்க முழுக்க கிராமப்புறமாக இருக்க வாய்ப்புகள் அதிகம். ஏற்கனவே ராஜ்கிரனின் மற்றும் கார்த்திக் நடிப்பில் உருவான படம் நல்ல வரவேற்பு இருந்தது.
Meiyazhagan release Date
அந்த வகையில் மெய்யழகன் திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 27ஆம் தேதி திரையரங்களில் வெளியிடப்படும் எனவும், அதேபோல இந்த திரைப்படத்திற்கான ஆடியோ லான்ச் வருகின்ற ஆகஸ்ட் 31-ஆம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.