Majhi Ladki Bahine Yojana How To Apply லட்கி பஹின் யோஜனா திட்டத்தை மகாராஷ்டிரா அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாக கருதப்படுவது பொதுவாக பெண்களுக்கு எந்த வித அரசாகமாக இருந்தாலும் நிதி உதவிகள், கடன் உதவி போன்றவற்றை கொண்டு வந்துள்ளது. அதேபோல தான் லட்கி பஹின் யோஜனா இந்த திட்டத்திலும் மகாராஷ்டிராவில் உள்ள பெண்களுக்கு 1500 ரூபாய் பெண் குடிமக்களுக்கு அந்த மாநில அரசாங்கம் கொடுத்து வருகிறது.
எப்படி தமிழ்நாட்டில் ரூபாய் 1000 மாதந்தோறும் குடும்ப ரேஷியோ அட்டைதாரர்களுக்கு கொடுக்கிறார்களோ அதே போல தான் இந்த திட்டமும் மகாராஷ்டிராவில் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாக கருதப்படுவது பெண்களின் முன்னேற்றம் தான். ஆனால் இந்த பணத்தை பெற சில வழிமுறைகளும் அதற்கு ஏற்ற ஆவணங்களும் சமர்ப்பிக்க வேண்டும்.
Apply Documents needs
வங்கி கணக்கு |
ஆதார் எண் |
வயது சான்று |
ரேஷன் கார்டு |
அட்ரஸ் ப்ரூப் |
போன் நம்பர் |
வருமானச் சான்றிதழ் |
இருப்பிட சான்றிதழ் |
பாஸ்போர்ட் சைஸ் போட்டோ |
Majhi Ladki Bahine Yojana How To Apply
- லட்கி பஹின் யோஜனா விண்ணப்பிக்க தங்களுடைய அருகில் உள்ள ஜீலாபர்சத்துக்கு சென்று விண்ணப்பத்தை நிறுத்த வேண்டும்
- மேலும் ஜில்லா ஹரிஷ் அடைந்ததும் விண்ணப்பதாரரின் உடைய அதிகாரியின் பெயரில் விண்ணப்பத்தை வாங்கி அதில் தேவையான ஆவணங்களை பூர்த்தி செய்தி சமர்ப்பிக்க வேண்டும்
- அது மட்டுமல்லாமல் மேலே கூறப்பட்டுள்ள ஆதார் எண் ஜெராக்ஸ், மற்றும் அனைத்து விதமான டாக்குமெண்ட்டுக்கான ஜெராக்ஸ் செய்யும் இதனுடன் இணைத்து படிமத்தை கொடுக்க வேண்டும்.
இந்த திட்டத்தின் கீழ் பகுதி பெரும் பெண்களுக்கு மாதம் 1500 ரூபாய் வழங்கப்படும். மேலும் பெண்களுக்கான சுதந்திரம் மற்றும் வேலை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொள்ள இந்த தொகை உதவும் எனவும் அந்த அரசாங்கம் தெரிவித்துள்ளது
கடைசி தேதி
விண்ணப்பங்கள் தொடங்கப்பட்ட நாள் ஜூலை இரண்டாம் தேதி முதல் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை ஆன்லைன் மூலமாக பதிவு செய்யக் கொள்ளலாம்.