LPG Gas Cylinder new Rules ஒவ்வொரு மாதமும் மாதத்தின் முதல் நாள் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு பல மாற்றங்களை கொண்டு வரும். அந்த வகையில் எல்பிஜி சிலிண்டர் வைத்திருக்கும் நபர்களுக்கு புதிய ஒரு உத்தரவை மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. அதன்படி எல்பிஜி சிலிண்டர் வைத்திருக்கும் நபர்கள் முடிந்து வரையில் இதை மற்றவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
Aadhar Link LPG Gas Cylinder
ஏற்கனவே மத்திய அரசாங்கம் சமையல் ஏரியாவையும் பயன்படுத்த நபர்கள் அவர்களுடைய ஆதார் எண்ணுடன் எல்பிஜி சிலிண்டரி இணைக்க வேண்டும் என்பது கட்டாயம். எல்பிஜி சிலிண்டர் வாங்குவதில் குளறுபடிகளை சரி செய்ய இந்த ஒரு புதிய உத்தரவை மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.
அதன்படி LPG பயன்படுத்த நபர்கள் அவர்களுடைய எல்பிஜி சிலிண்டர் மற்றும் பயனருடைய ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். அப்படி இனிக்காவிட்டால் எந்த விதமான சலுகையும் கிடைக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 1
மேலும் ஒவ்வொரு மாதம் முதல் தேதியில் எல்பிஜி சிலிண்டர் மற்றும் பெட்ரோல் விலையில் மாற்றம் வரும். அந்த வகையில் கடந்த சில மாதங்களாகவே LPG GAS சிலிண்டர் விலையில் பெரிதாக எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் இருந்த பட்சத்தில் கடந்த ஜூலை மாதம் 30 ரூபாய் வரை வணிகரீதியாக பயன்படுத்தப்படும் சிலிண்டருக்கு விலை குறைக்கப்பட்டது.
ஆனால் இந்த முறை கண்டிப்பாக வீட்டுக்கு பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டரின் விலை உயர வாய்ப்புள்ளதாகவும் செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.