Kubera நடிகரும் மற்றும் சிங்கர் இப்பொழுது இயக்குனோரமாக வளம் வந்து கொண்டிருக்கும் நடிகர் தனுஷ் அவர்களின் 41 வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். மேலும் கடந்த வெள்ளி அன்று ராயல் திரைப்படம் திரையரங்களில் வெளியிடப்பட்டது. தனுஷ் அவர்களின் கடந்த சில திரைப்படங்கள் அந்த அளவிற்கு பெரிதாக பேசப்படாத நிலையில், தனுஷ் இயக்கத்தில் உருவாகி தனுஷ் நடித்த ராயன்திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
Kubera
அதை தொடர்ந்து இன்று தனுஷ் பிறந்த நாளை ஒட்டி உபேரா என்ற திரைப்படத்தின் போஸ்டரை படக்குழுவினர் இணையதளத்தில் வைரல் ஆகி உள்ளன . இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் தனுஷ் ,ராஷ்மிகா மந்தானா, நாகார்ஜுனா நடிப்பில் இந்த திரைப்படம் கூடியவர்கள் திரைக்கு வர உள்ளது.
அதை கொண்டாடும் விதமாக இன்று தனுஷின் பிறந்தநாள் கிப்டாக ரசிகர்களுக்கு இந்த திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளது. பல குழுவினர்.
மேலும் படிக்க:GOAT Audio Launch தளபதி விஜய் ரசிகர்களுக்கு மிகப்பெரிய பேரதற்சி