---Advertisement---

கொட்டுக்காளி ரிலீஸ் Date தெரியுமா?Kottukkaali Release Date tamil

TAMIL NAME

By admin tamil

Published on:

Follow Us
kottukkaali-release-date-tamil
---Advertisement---

Kottukkaali Release Date tamil தமிழ் சினிமா பொறுத்த வரையில் இன்று பல நகைச்சுவை நடிகர்கள் கதாநாயகனாக நடித்து வருகின்றன. அந்த வகையில் சந்தானம் முதல் யோகி பாபு வரை பல நகைச்சுவை கலைஞர்கள் இன்று நடிகராகவும் வந்து கொண்டிருக்கும் பட்சத்தில். வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படத்தின் மூலம் பரோட்டா சூரி அதிகமாக மக்களால் பேசப்பட்டு வந்த நகைச்சுவை நடிகர் ஆவார்.

kottukkaali-release-date-tamil
          kottukkaali-release-date-tamil

நகைச்சுவை தாண்டியும் அவருக்கு பல திரைப்படங்களில் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அவர் நடிப்பில் வெளியான விடுதலை, கருடன், ஆகிய திரைப்படங்கள் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இனி பரோட்டா சூரி அவர்களுக்கு நகைச்சுவை செட்டாகாது . அவருக்கு ஹீரோ பொருத்தம் மிகவும் கச்சிதமாக அமைந்துள்ளது நடிப்பும் அதற்கு ஏற்றது போல உன்னதமான நடிப்பின் மூலம் மக்களுக்காக கவர்ந்து  உள்ளார்.

kottukkaali-release-date-tamil
kottukkaali-release-date-tamil

கருடன்  படத்தை தொடர்ந்து கொட்டுக்காளி  என்ற திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 23ஆம் தேதி படம் திரையரங்குக்கு வரும் எனவும் படக்குழுவினால் தெரிவித்துள்ளனர். பல ஆண்டுகளுக்கு முன்பு ரிலீசான கூழாங்கல் படத்தின் மூலம் மக்களை திரும்பி பார்க்க வைத்த இயக்குனர் பி எஸ் வினோத் அவர்களின் அடுத்த படமாக கொட்டுக்காளி உள்ளது குறிப்பிடத்தக்கது.

---Advertisement---

Leave a Comment