---Advertisement---

KGF உடன் கைகோர்க்கும் தல அஜித் KFG director Join AjithKumar

TAMIL NAME

By admin tamil

Published on:

Follow Us
KGF உடன் கைகோர்க்கும் தல அஜித் KFG director Join AjithKumar
---Advertisement---

KFG director Join AjithKumar  விடாமுயற்சி தொடர்ந்து நடிகர் அஜித்குமார் அவர்கள் KGF படத்தின் டைரக்டர் பிரசாந்த் நீலை சந்தித்துள்ளார். அதன்படி அடுத்த திரைப்படம் இந்த டைரக்டருடன் தான் இருக்க கூடும் எனவும் ரசிகர்கள் பேசப்பட்டு வருகிறது. ஏற்கனவே விடா முயற்சி அப்டேட் எப்போ வரும் என்ற எதிர்பார்ப்புடன் அவர்களிடம் ரசிகர்கள் இருக்கின்ற இந்த நிலையில், இப்பொழுது இவர்களுடைய பேச்சு வார்த்தை என்பது மேலும் ரசிகர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்க கூடியதாக உள்ளது.

 KFG director Join AjithKumar
              KFG director Join AjithKumar

பிரசாந்த் நீலை ஏற்கனவே வெற்றிப் படமான KGF, மற்றும் சலார் திரைப்படத்தை தொடர்ந்து சலாம்2 மற்றும் NTR 31 ஆகிய இரண்டு  திரைப்படங்களில் வேலைகள் நடந்துள்ளது. அந்த வகையில் ஏற்கனவே இவர் கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் படத்தை தயாரித்துள்ளார் அதைத் தொடர்ந்து தமிழிலும் இவருடைய படைப்பு இருக்கும் என எதிர்பார்க்கின்ற நிலையில்.

அஜித் மற்றும் பிரசாந்த் நீலை இவர்களுடைய சந்திப்பு அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அவர் அடுத்ததாக தமிழில் எடுக்க இருக்கும் படத்திற்கு நடிகர் அஜித்குமார் தான் ஹீரோவாக இருப்பார் எனவும் ஊடகங்கள் பேசப்பட்டு வருகிறது. மேலும் ஏற்கனவே KGF 3 திரைப்படத்திற்கு களம் அமைக்க பிரசாந்த் நீலை முதல் அடியை எடுத்துள்ளார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

 KFG director Join AjithKumar
             KFG director Join AjithKumar

ஒரு வேளை இவருடைய சந்திப்பு உறுதியான நிலையில் KGF 3 படத்தில் நடிகர் அஜித் குமாரும் மற்றும் யாஷ் வேற லெவல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தக்கூடும் என்பது உச்சகட்ட உண்மை. மேலும் இந்த திரைப்படத்தை ஹோம்லி ஃபிலிம்ஸ் இயக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே நடிகர் அஜித்குமார் அவர்கள் மகிழ் திருமேனியின் விடாமுயற்சியின் பணிபுரிந்தும் அதே வேளையில் ஆதிச்சக்கரவர்த்தியின் GOOD BED UGLY என்ற இரண்டு திரைப்படத்திற்கும் குறைந்தபட்சம் 2-3 ஆண்டுகள் ஆகும் ஆதலால் கண்டிப்பாக இவர்களுடைய எதிர்பார்ப்பு கூடிய விரைவில் நடக்கும் எனவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க: Actor Prasanth’s 2nd Marriage பிரசாந்துக்கு இரண்டாவது திருமணம் பொண்ணு இவங்க தானா?

---Advertisement---

Leave a Comment